ரிஷபம்:
அலுவலகத்தில் உள்ள உங்கள் எதிரிகள் உங்களை வீழ்த்துவதற்கு முயற்சிப்பார்கள். எனினும் நீங்கள் மெதுவாக வெற்றியை நோக்கி செல்வீர்கள். எந்த ஒரு புதிய பணியையும் தொடங்குவதற்கு இன்றைய நாள் உகந்ததாக இல்லை. கூடுதலாக வருமானம் வருவதற்கான வாய்ப்புகளை தவறவிட வேண்டாம்.
பரிகாரம் - பசுவுக்கு பசுந்தீவனம் வைக்கவும்
விருச்சிகம்:
இன்றைய தினம் உங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். முக்கியமான வணிக ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக முடியும். நீங்கள் பிறரிடம் கனிவான சொற்களை வெற்றிகரமாக கொண்டு சேர்க்கும் பட்சத்தில் மூத்தவர்களின் வாழ்த்துகள் கிடைக்கும். எதிர்காலத்தில் அது பலன் தரும்.
பரிகாரம் - லட்சுமிக்கு மாலை சூட்டவும்.