முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 1) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    மேஷம்:
    வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தில் இலக்குகளை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். எனினும் கடின உழைப்பிற்கான சிறந்த பலன்களை பெறலாம். கூட்டாக செய்யும் தொழில்களில் லாப சூழல் உருவாகும். இன்று கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
    பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 212

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    ரிஷபம்:
    நிதி சார்ந்த வேலைகளை மிக கவனமுடன் செய்யுங்கள். சிறிய கவனக்குறைவு கூட இன்று நஷ்டத்தை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டரை இன்று பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலை தொடர்பான சில நல்ல செய்திகளை இன்று பெறலாம்.
    பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 312

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    மிதுனம்:
    இன்று வணிகர்களுக்கு வியாபாரத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்கள் வேலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தை குறைக்கும். புதிய நபர்களுடன் பழகுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் செய்யும் தவறுகள் காரணமாக அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
    பரிகாரம்: பறவைகளுக்கு உணவளிக்கவும்

    MORE
    GALLERIES

  • 412

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    கடகம்:
    வியாபாரிகள் தங்கள் தொழில் சில புதிய முன்மொழிவுகளை பெறுவார்கள். இன்று நீங்கள் கடின உழைப்பிற்கான பலன்களை பெறுவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல செய்திகள் கிடைக்கும் சூழல் உருவாகும்.
    பரிகாரம்: ஏழைகளுக்கு உதவுங்கள்

    MORE
    GALLERIES

  • 512

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    சிம்மம்:
    வியாபார நடவடிக்கைகளில் இன்று அதிக முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. தனிப்பட்ட தொடர்புகள் உங்களுக்கு சில லாபகர சூழல்களை உருவாக்கும், எனவே முடிந்தவரை மக்களுடன் தொடர்பில் இருங்கள். சொத்து தொடர்பாக இன்று முக்கிய ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
    பரிகாரம்: விஷ்ணுவை வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 612

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    கன்னி:
    வணிகர்கள் தங்கள்து தொழிலில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் தங்கள் வணிகத்திற்கான புதிய ஆதாரங்களை இன்று உருவாக்க சிறப்பான நாளாக இருக்கும்.
    பரிகாரம்: சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 712

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    துலாம்:
    புதிய வேலைகளை தொடங்க இன்று சரியான நாள் அல்ல. வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையைப் பெறுவது பொருத்தமானதாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடனான உறவு சுமுகமாக இருக்கும்.
    பரிகாரம்: சூரியபகவானுக்கு தண்ணீர் வைத்து வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 812

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    விருச்சிகம்:
    உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று தங்களுக்கு கிடைக்கும் சிறப்பு உரிமைகளால் மகிழ்ச்சி அடைவார்கள். இன்று மற்றொரு நபரின் ஆலோசனையை கேட்டு நடப்பது உங்களுக்கு சிக்கல்களை உருவாக்கலாம். எனவே எல்லா விஷயங்களிலும் சுயமாக முடிவெடுப்பது நல்லது.
    பரிகாரம்: யோகா பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்

    MORE
    GALLERIES

  • 912

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    தனுசு:
    தொழில் துறையில் உள்ளவர்கள் கடின உழைப்பால், திறமையாலும் இலக்கை அடைவார்கள். வீடியோ மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பான செயல்பாடுகளில் உள்ளவர்கள் தங்கள் வேலைகளில் இன்று அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் சில தவறுகள் நடக்கலாம்.
    பரிகாரம்: மஞ்சள் நிற பொருட்களை பிறருக்கு தானம் செய்யுங்கள்

    MORE
    GALLERIES

  • 1012

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    மகரம்:
    வணிகர்களுக்கு இன்று வியாபாரத்தில் சில சவால்கள் இருக்கும். இன்று உங்கள் திறமையை நிரூபிக்க நிறைய போராட்டமும் கடின உழைப்பும் தேவை. உயரதிகாரி அல்லது அரசியல்வாதிகளுடனான சந்திப்பு நன்மை தரும். உத்தியோகத்தில் வேலைபளு காரணமாக டென்ஷன் இருக்கும்.
    பரிகாரம்: அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்

    MORE
    GALLERIES

  • 1112

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    கும்பம்:
    உங்களது பணியிடத்தில் உள்அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. இப்படி செய்வதன் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நிச்சயம் இன்று தீர்வு கிடைக்கும்.
    பரிகாரம்: ஏழைகளுக்கு உதவுங்கள்

    MORE
    GALLERIES

  • 1212

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 1, 2023) தொழில்களில் லாப சூழல் உருவாகும்.!

    மீனம்:
    வியாபாரத்தில் இன்று வணிகர்கள் எடுக்கும் சில உறுதியான மற்றும் தீவிர முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் செயல்திறனை நிரூபிக்க இன்று நிறைய போராட்டங்களை சந்திக்க நேரிடும். கடின உழைப்பும் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் மீது சுமத்தப்படும் வேலைப்பளுவை சிறப்பாக கையாண்டு செய்து முடிப்பார்கள்.
    பரிகாரம்: விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடவும்

    MORE
    GALLERIES