ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜனவரி 25) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  மேஷம்:
  வியாபாரிகள் முன்னேற்றம் காணுவார்கள். எதிர்பார்த்ததை விட லாபம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பலவிதமான புதிய வழிமுறைகளைக் கையாளுவீர்கள். புதுமையில் வெற்றி கிடைக்கும். தொழிலில் உள்ள அனைவரையும் இணைத்து பணியை செய்வீர்கள். முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும்.
  பரிகாரம்: உணவில் மிளகு சேர்க்கவும்.

  MORE
  GALLERIES

 • 212

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  ரிஷபம்:
  வேலை செய்யும் வழக்கத்தை நீங்கள் மேம்படுத்த வேண்டும். தொழில் செய்பவர்கள் புதிதாக ரிஸ்க் எடுக்க வேண்டாம். விவாதம் ஏற்பட்டால் விலகி இருங்கள். நேர மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள். வேலையில் தொடர்ச்சியை வைத்திருக்க வேண்டும், தாமதத்தைத் தவிர்க்கவும்.
  பரிகாரம்: வேப்ப மரத்திற்கு தண்ணீர் ஊற்றவும்.

  MORE
  GALLERIES

 • 312

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  மிதுனம்:
  வணிகத்தில் முன்னோடியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்குமா கிடைக்காதா என்ற இழுபறி இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் இலக்குகள் அனைத்துமே நிறைவேறும். தொழில் சார்ந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். புகழும் அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.
  பரிகாரம்: துர்க்கை அம்மன் கோயிலில் பாதாம் பருப்பை பிரசாதமாக வழங்கவும்

  MORE
  GALLERIES

 • 412

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  கடகம்:
  வியாபாரம் மேம்படும். தொழில் சார்ந்து சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மீட்டிங் நடந்தால் உங்கள் வேலைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அடிப்படையாக உங்கள் அமைப்பு வலுவாக இருக்கிறது. நிலம் சார்ந்த விஷயங்களில் உரிய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்
  பரிகாரம்: சிவபெருமானுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 512

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  சிம்மம்:
  அலுவலகத்தில் ஒழுக்கமும் நிர்வாகமும் மேம்படும். உத்தியோகத்தில் புதிய சாதனைகள் செய்வீர்கள். வியாபாரம் சுமுகமாக செல்லும். வேகமாக வேலை செய்வீர்கள். கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணம் சம்மந்தமாக எந்த பிரச்சனையும் இருக்காது.
  பரிகாரம்: பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 612

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  கன்னி:
  பொருளாதார ரீதியான பிசினஸ் ரிஸ்க்கைத் தவிர்க்கவும். உங்கள் அன்றாட வழக்கத்தை மேம்படுத்தவும். நிலம் கட்டும் விஷயங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். முக்கியமான வேலையை சரியான நேரத்தில் செய்வதை பின்பற்ற வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தெளிவு உண்டாகும். லாப பெரிய அளவில் இருக்காது ஆனாலும் நஷ்டம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கல்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அந்நியர்களை எளிதில் நம்பாதீர்கள்.
  பரிகாரம்: சாப்பிடக்கூடிய மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 712

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  துலாம்:
  கட்டுமானப் பணிகள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் இலக்குகளை அடைவீர்கள். வியாபாரம் சீராக முன்னேறும். தொழிலில் பொறுமையுடன் தொடர்ச்சியாக முன்னேற்றம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.
  பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலுக்கு புல்லாங்குழல் வழங்கவும்.

  MORE
  GALLERIES

 • 812

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  விருச்சிகம்:
  அலுவலகத்தில் உங்கள் இலக்கை நோக்கி செயல்படவும். கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். அலுவலக விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரம் சாதாரணமாக இருக்கும். பணி சம்மந்தமாக எதுவாக இருந்தாலும் நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள்.
  பரிகாரம்: ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 912

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  தனுசு:
  நேர மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். முக்கியமான விஷயங்களை வேகமாக செய்வீர்கள். செயல்திறனை மேம்படுத்திக் கொண்டே இருப்பது நல்ல வளர்ச்சியைத் தரும்.
  பரிகாரம்: வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  மகரம்:
  வியாபாரத்தில் சுயநலம் மற்றும் ஆணவத்தை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுய ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும். லாபம் சராசரியாக இருக்கும். வணிகமாக இருந்தாலும் சரி, அலுவலக வேலைகளிலும் சரி உணர்ச்சிபூர்வமாக செயல்படுவது மற்றும் கவனக்குறைவை தவிர்க்கவும்.
  பரிகாரம்: ஓம் நம சிவாய என்று 108 முறை உச்சரிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1112

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  கும்பம்:
  பெரிய இலக்குகளை உடனடியாக நிறைவேற்றுவீர்கள். தொழில்முறை செயல்பாடுகளை பின்பற்றுவீர்கள். உங்கள் நெட்வொர்க்கை பெரிதாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சுமுகமாக செல்லும். வதந்திகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
  பரிகாரம்: சனி மந்திரம் சொல்லுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1212

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 25, 2023) வீட்டில் செல்வம் பெருகும்.!

  மீனம்:
  வீட்டில் செல்வம் மற்றும் தானியங்கள் பெருகும். கிடைக்கும் வாய்ப்புகளை நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். மதிப்புமிக்க பரிசு கிடைக்கும். உறவினர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது சாதகமாக இருக்கும். அனைவரும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையால் அனைவரும் ஈர்க்கப்படுவார்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல சலுகைகள் கிடைக்கும்.
  பரிகாரம்: பூஜையறையில் சங்கு வையுங்கள்

  MORE
  GALLERIES