முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (பிப்ரவரி 15) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    மேஷம்:
    தொழில் வியாபாரத்தில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் சாதிக்கும் திறன் உண்டாகும். பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவீர்கள். முதலீடு சம்பந்தமாக எந்தவிதமான சலனத்தையும் தவிர்க்கவும். கண்ணியமாக செயல்பட்டால் தொழில்கள் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உங்களுடைய இலக்கில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு வாழ்க்கையில் கிடைக்கும்.
    பரிகாரம்: அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும். செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 212

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    ரிஷபம்:
    இன்றைக்கு தொழில் முன்னேற்றத்தால் உற்சாகம் உண்டாகும். பணியிடத்தில் அதிகபட்ச நேரத்தை செலவிடும் நாளாக அமையும். அலுவலகத்தில் தகுதி மற்றும் அனுபவத்தின் உதவியுடன் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். பணியிடத்தில் முக்கிய பொறுப்பாளர்களுடன் சந்திப்பு ஏற்படும். புதிய திட்டத்தில் வேகம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பானப் பலன்கள் உண்டாகும்.
    பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றவும்.

    MORE
    GALLERIES

  • 312

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    மிதுனம்:
    இன்றைக்கு வியாபாரிகளின் பொருளாதாரம் மேம்படும். அலுவலகத்தில் உங்களுடைய திறமையால் வெற்றி காண்பீர்கள். வேலை மாற விரும்புபவர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும் சிறப்பான நாள் இன்று. சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் அதிக நேரம் செலவழித்தால் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். பணி விரிவாக்கத்தில் வெற்றி கிடைக்கும்.
    பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 412

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    கடகம்:
    இன்றைக்கு உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்துமுடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் தெளிவு அதிகரிக்கும். சொந்தக்காரர்கள் உங்களின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் அதே நிலையில் தான் இருக்கும். தேவையில்லாத சர்ச்சை பேச்சுகளால் பிரச்சனைகள் உண்டாகும்.
    பரிகாரம்: சூரிய பகவானுக்கு தண்ணீரால் அர்ச்சனை செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 512

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    சிம்மம்:
    பணியிடத்தில் அதிகபட்ச நேரத்தை செலவிடும் நாளாக அமையும். தொழில் லாபத்தில் கவனம் செலுத்துவீர்கள். அலுவலகத்தில் கிடைத்த புதிய பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலுக்கு வியாபார பலம் கிடைக்கும். அதீத உற்சாகத்தைத் தவிர்க்கும் சூழல் ஏற்படும். நிலம் தொடர்பான ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.
    பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபருக்கு சேவை செய்யுங்கள்.

    MORE
    GALLERIES

  • 612

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    கன்னி:
    இன்றைக்கு தொழில் வியாபாரத்தில் சுறுசுறுப்பு அதிகரிக்கும் நாளாக அமையும். வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சியைக் கடைப்பிடியுங்கள். உங்களது உழைப்பால் வெற்றி கிடைக்கும். தொழில் வல்லுநர்கள் சிறப்பாக இருப்பார்கள். நிதி விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பீர்கள். பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றும் சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தந்திரமான மனிதர்களிடம் இருந்து சற்று விலகியிருக்கவும்.
    பரிகாரம்- சர்க்கரை கலந்த மாவில் எறும்புகளைப் போடவும்.

    MORE
    GALLERIES

  • 712

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    துலாம்:
    வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நாள் இன்று. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். வியாபாரத்தில் நல்ல லாபம் அடைய வேண்டும் என்றால் ஒருபோதும் முயற்சியைக் கைவிடாதீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு வருமானம் சிறப்பாக இருக்கும்.
    பரிகாரம்: ஆல மரத்தடியில் தீபம் ஏற்றவும்.

    MORE
    GALLERIES

  • 812

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    விருச்சிகம்:
    முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் நன்மைகள் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்களில் புரிதல் அதிகரிக்கும். தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் தேவையற்ற விவாதத்தையும் எதிர்ப்பையும் தவிர்க்கவும். தொழிலில் கவனம் அதிகரிக்கும். நிர்வாகத்தில் திறம்பட செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
    பரிகாரம்: சிவப்பு பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 912

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    தனுசு:
    இன்றைக்கு வாழ்க்கையில் ஒருபிடிப்பு ஏற்படும் நாளாக அமையும். நம்பிக்கையுடன் எதையும் எதிர்க்கொள்ளும் மனநிலையில் இருப்பீர்கள். பணியில் பல நிபுணர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் முயற்சியில் வெற்றி பெற்று லாபம் பெறுவீர்கள். வணிக விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
    பரிகாரம் - அன்னை சரஸ்வதிக்கு மாலை அணிவிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1012

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    மகரம்:
    வியாபாரத்தில் புதிய கவர்ச்சிக்கரமான சலுகைகள் கிடைக்கும் நாளாக இன்று அமையும். பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பரம்பரையாக செய்துவரக்கூடிய வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். வணிகப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எளிதாக முன்னேறக்கூடிய முயற்சிகளை எடுப்பீர்கள்.
    பரிகாரம்: பைரவர் கோவிலில் தேங்காய் சமர்பிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1112

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    கும்பம்:
    வெற்றி நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உங்களின் விவேகமும், சுறுசுறுப்பும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாக நேரிடும் என்பதால் வேலையில் எச்சரிக்கையுடன் இருக்கவும். தொழில் வியாபாரம் வேகம் பெறுவதற்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முயற்சிகள் அவசியம்
    பரிகாரம்: பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1212

    புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 15, 2023) தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.!

    மீனம்:
    இன்றைக்கு நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால் எளிதில் அவசரம் காட்ட வேண்டாம். உங்களின் ஒத்துழைப்பு மனப்பான்மையால் வேலை மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். முதலீடு விஷயங்களில் எப்போதும் விழிப்புடன் செயல்படவும். வேலையில்லாமல் காத்திருக்கும் நபர்களாக இருந்தால் நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும். இருந்தப்போதும் அதற்கான பணிகளை நீங்கள் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
    பரிகாரம்: ஏழைகளுக்கு உணவுப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

    MORE
    GALLERIES