கன்னி:
அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உண்டாகும். புதிய மனிதர்களை நம்புவதற்கு முன் சற்று யோசித்துப் செயல்படுவது நல்லது. சட்ட ரீதியான சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற நாள். அனுபவசாலிகளிடம் அறிவுரை பெறுவது நல்லது.
பரிகாரம் - புதன் கிரகத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை தானம் செய்ய வேண்டும்.