ரிஷபம்:
வணிகம் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் எதிரிகளை வீழ்த்தி வெற்றி காண்பீர்கள். நிலம், வாகனம் அல்லது மதிப்புமிக்க பொருள் வாங்க திட்டமிடலாம். இன்றைய தினம் முதலீடு செய்வது நல்ல பலனை தரும்.
பரிகாரம் - அனுமன் கோவிலுக்கு கொடி வழங்கவும்.