ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (டிசம்பர் 06) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  மேஷம்:
  பணி சம்பந்தமான பயணங்கள், உங்கள் எதிர்காலத்திற்கான கதவுகளை திறப்பதாக அமையும். இந்த தருணத்தில் பல புதிய சாதனைகளை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், லாபம் குறைவாக இருக்கும்.
  பரிகாரம் - சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  ரிஷபம்:
  சில சமயம் பிரச்சினைகள் வரும் என்றாலும், அவற்றை சாதுர்யமாக தீர்க்கும் வல்லமை உங்களுக்கு உண்டு. வேலையில் உள்ள நபர்கள் அலுவலக பணி மீது கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால வளர்ச்சி தென்படுகிறது.
  பரிகாரம் - விஷ்ணுவை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 312

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  மிதுனம்:
  இந்த தருணத்தில், வணிகத்தை மேம்படுத்துவதற்கு பொதுத் தொடர்புகள் உதவியாக இருக்கும். முக்கியமான ஒப்பந்தங்களை ஃபோன் மூலமாகவே முடிப்பீர்கள். பணி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
  பரிகாரம் - யோகாசனம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 412

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  கடகம்:
  பணியிடம் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வரி மற்றும் கடன் தொடர்பான பிரச்சினைகள் உண்டாகலாம். அலுவலகத்தில் பாஸ் மற்றும் அதிகாரிகள் உடனான உறவு சுமூகமான அளவில் இருக்கும்.
  பரிகாரம் - அனுமனை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 512

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  சிம்மம்:
  வணிக நடவடிக்கைகளின் மீது கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. பணியாளர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவும். அலுவலகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு உயரும்.
  பரிகாரம் - கிருஷ்ணரை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 612

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  கன்னி:
  சக பணியாளர்கள் பணியின் மீது மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள் மற்றும் அவர்களின் ஆதிக்கம் தொடரும். வாழ்க்கையில் காணப்படும் ஏற்ற, இறக்கங்கள் முடிவுக்கு வர இருக்கின்றன. பணியிட மாற்றத்திற்கு முயற்சி செய்யலாம்.
  பரிகாரம் - பசுவுக்கு பசுந்தீவனம் கொடுக்கவும்.

  MORE
  GALLERIES

 • 712

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  துலாம்:
  வணிகத்தில் லாபம் மந்தமாக இருக்கும். இந்த தருணத்தில் உங்கள் பணியின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. பணியாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும்.
  பரிகாரம் - அனுமனுக்கு செந்தூரம் படைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 812

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  விருச்சிகம்:
  பணியிடத்தில் உங்கள் நடவடிக்கைகளில் சுனக்கம் தென்படும். இன்றைய நாளில் பண வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உங்கள் பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது. பணியாளர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும்.
  பரிகாரம் - விநாயகருக்கு லட்டு படைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 912

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  தனுசு:
  வணிகத்தில் தற்போதைக்கு அதிக லாபம் எதிர்பார்க்க வேண்டாம். குடும்ப பொறுப்புகள் காரணமாக அலுவலகத்தில் போதிய நேரம் செலவிட முடியாது. பணியாளர்களுக்கு இலக்குகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  பரிகாரம் - விநாயகருக்கு இனிப்பு படைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  மகரம்:
  வணிக நடவடிக்கைகள் சுமாராக இருக்கும். பெரும்பாலான பணிகளை ஃபோன் மூலமாகவே முடித்து விடுவீர்கள். இந்த தருணத்தில் பங்குச் சந்தை தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும். அதிகாரிகளிடத்தில் நல்ல பெயர் நிலைக்கும்.
  பரிகாரம் - சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்தம் படைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  கும்பம்:
  பார்ட்னர்ஷிப் சார்ந்த தொழில்களில் தற்போதைக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. மார்க்கெட்டிங் சார்ந்த இலக்குகளை சுமூகமாக கையாளுவீர்கள். மாதாந்திர ஊதிய பணியாளர்கள் அலுவலகத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
  பரிகாரம் - சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 06, 2022) பொருளாதார சூழல் மேம்பட இருக்கிறது.!

  மீனம்:
  இன்று அலுவலகத்தில் உங்கள் பதவிஉயர்வு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தவும். உத்தியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வணிக விரிவாக்க நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். பணியிடத்தில் சின்ன, சின்ன பிரச்சினைகள் உண்டாகலாம்.
  பரிகாரம் - யோகாசனம் செய்யவும்.

  MORE
  GALLERIES