ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (நவம்பர் 29) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  மேஷம்:
  இன்று உங்களது அலுவலக பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான பணிகள் மூலம் இன்று லாபமடைவீர்கள். வேலையில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் எளிமையை பேண வேண்டும். இது உங்கள் தொழிலுக்கு நன்மைகளை கொண்டு வரும்.
  பரிகாரம்: சிவபெருமானுக்கு நீரால் அபிஷேகம் செய்யவும்

  MORE
  GALLERIES

 • 212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  ரிஷபம்;
  வியாபாரிகள் தங்கள் தொழிலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்க கூடும். இன்று குறிப்பாக இ-காமர்ஸ் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு பணவரவு மற்றும் லாபம் சிறப்பாக இருக்கும்.
  பரிகாரம்: அனுமன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும்

  MORE
  GALLERIES

 • 312

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  மிதுனம்:
  வேலை செய்யும் இடத்தில் இன்று உங்களது செயல்திறனை பராமரிக்கும் வகையில் செயல்பட வேண்டும். பரம்பரை மற்றும் பாரம்பரிய வியாபாரங்களில் ஈடுபட்டிருப்போருக்கு இன்று நாள் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள் மற்றும் செல்வம் பெருகும்.
  பரிகாரம்: ராமர் கோவிலில் கொடியை காணிக்கையாக செலுத்தவும்

  MORE
  GALLERIES

 • 412

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  கடகம்:
  இன்று வியாபாரிகள் தங்கள் தொழிலில் அடுத்த கட்டத்திற்கு செல்ல ரிஸ்க் எடுப்பதற்கான தைரியம் பெறுவார்கள். பொருளாதார வணிக துறையில் தனித்துவம் மிக்க விஷயங்களை செய்வீர்கள். இதில் கிடைக்கும் முடிவுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உங்களது மனதில் உள்ள திட்டங்கள் இன்று பலம் பெறும்.
  பரிகாரம்: சரஸ்வதி தேவிக்கு வெண்ணிற பூக்களால் செய்யப்பட்ட மாலையை அணிவிக்கவும்

  MORE
  GALLERIES

 • 512

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  சிம்மம்:
  இன்று எதை முயற்சித்தாலும் பொறுமை மற்றும் நம்பிக்கை முக்கியம். எதிலும் அதிக ஆசை அல்லது பேராசை வேண்டாம். லாபத்தை அதிகரிக்க வியாபாபாரிகள் இன்று தங்களது தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அபாயகரமான வேலைகளை தவிர்க்கலாம். நிதி சார்ந்த முயற்சிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  பரிகாரம்: சிவப்பு பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்

  MORE
  GALLERIES

 • 612

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  கன்னி:
  திட்டமிட்ட இலக்குகளை இன்று எளிதாக அடைந்து வெற்றிவாகை சூடுவீர்கள். சூழ்நிலைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் செய்யக்கூடிய சாதனைகள் அதிகரிக்கும். இதனால் செல்வம் பெருகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  பரிகாரம்: அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்

  MORE
  GALLERIES

 • 712

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  துலாம்:
  இன்று நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டால் வெற்றி கிடைக்கும். வியாபாரரிகளுக்கு அவர்களது வியாபாரம் இன்று சிறந்த வேகத்தில் செல்லும் மற்றும் வலுவாக இருக்கும். இன்று நீங்கள் ஈடுபடும் பெரும்பாலான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
  பரிகாரம்- எறும்புகள் சாப்பிட அரிசி மாவு வைக்கவும்

  MORE
  GALLERIES

 • 812

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  விருச்சகம்:
  பொருளாதார விஷயங்களில் இன்று முன்னேற்றம் அடைவீர்கள். இன்று உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து லாபம் வர கூடும். உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். இது வியாபாரிகளுக்கு சாதகமாக மாறும். லாபத்தை பெற்று தரும்.
  பரிகாரம்: உங்கள் தாயின் ஆசீர்வாதம் பெற்று அவருக்கு வேண்டியதை செய்யுங்கள்

  MORE
  GALLERIES

 • 912

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  தனுசு:
  அலுவலக வேலைகளை இன்று சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு இன்றைய நாளில் வியாபாரம் சாதாரணமாகவே இருக்கும். தொழிலை விரிவாக்குவது தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். உயர்பதவியில் இருப்போர் தங்கள் நிறுவனத்திற்கான நிபுணர்களின் கீழ் திட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
  பரிகாரம்: தெரு நாய்களுக்கு உணவளிக்கவும்

  MORE
  GALLERIES

 • 1012

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  மகரம்:
  ஆக்கப்பூர்வமான வேலைகளில் இன்று ஆர்வம் காட்டுவீர்கள். முன்பு நீங்கள் செய்த முதலீடுகள் உங்களுக்கு இன்று லாபத்தை பெற்று தரும். பயனற்ற விஷயங்களில் இன்று நேரத்தை வீணாக்காதீர்கள். இன்று நீங்கள் உங்கள் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்.
  பரிகாரம்: பறவைகளுக்கு உணவளிக்கவும்

  MORE
  GALLERIES

 • 1112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  கும்பம்:
  இன்று நீங்கள் நேர மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பொருளாதாரம் மற்றும் பணத்தை செலவு செய்யும் விஷயங்களில் கட்டுப்பாடாக இருப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். வேலை விஷயங்களில் பொறுமை வேண்டும். வெளியாட்களை எளிதில் நம்பாதீர்கள்.
  பரிகாரம்: ஏழைகளுக்கு தேவைப்படும் பொருட்களை தானம் செய்யுங்கள்

  MORE
  GALLERIES

 • 1212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 29, 2022) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்..!

  மீனம்:
  அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் இலக்கை வேகமாக முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியடைவார்கள். இன்று கிடைக்கும் சிறந்த வாய்ப்புகள் உங்கள் தொழிலுக்கு ஊக்கமளிக்கும்.
  பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்

  MORE
  GALLERIES