முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மே 09) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  மேஷம்:
  அலுவலக வேலையின் போது பொறுமையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பிறர் வேலையில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிருங்கள். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் கூறும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.
  பரிகாரம்: ஓம் நம சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்

  MORE
  GALLERIES

 • 212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  ரிஷபம்:
  பணம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். ஆனால், செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். வெற்றிக்கான பாதை திறக்கிறது. வேளைகளில் பகிர்ந்து செய்வதில் கவனம் அதிகமாக இருக்கும். நிலம், மனை, வீடு கட்டும் விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.
  பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 312

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  மிதுனம்:
  பொதுவான விஷயங்களில் லாபம் இருக்கும். நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் குழப்பம் வேண்டாம். பொருளாதார நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும். முதலீடுகளில் நீங்கள் ஏமாற்றப்படலாம், எனவே கவனமாக இருக்கவும்.
  பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 412

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  கடகம்:
  பண விஷயங்களில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகத்திரன் மேம்படும், எனவே தயங்காமல் முன்னேறிச் செல்லுங்கள். புத்திசாலித்தனமாக வேலை செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வணிகம் செய்பவர்களுக்கு சாதகமாக நாளாக இருக்கும்.
  பரிகாரம்: பைரவர் கோவிலில் இனிப்புகளை வழங்குங்கள்.

  MORE
  GALLERIES

 • 512

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  சிம்மம்:
  ஈகோ பிடிவாதம் மற்றும் அதிக ஆர்வத்தைத் தவிர்க்க வேண்டும். முதலீடு செய்வதில், செலவுகளில் பட்ஜெட்டில் கவனம் செலுத்துங்கள். ஒரு திட்டத்தை உருவாக்கி வேலை செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வீர்கள். தனிப்பட்ட விஷயங்களில் அதிக கவனமும், வேகமும் காட்டுவீர்கள். அலுவலகப் பணியை சிறப்பாக செய்வீர்கள்.
  பரிகாரம்: கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளை விடுவிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 612

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  கன்னி:
  லாபத்தை அதிகரிக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும், விரும்பிய அளவு பொருளாதாரம் மேம்படும். திட்டம் போட்டபடி வேலையை தொடரலாம். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து உறவுகள் மேம்படும். அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். வியாபாரத்தில் நீங்களே முதல் முயற்சி எடுத்து முன்னேறுவீர்கள். பயணங்கள் செல்லலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும்.
  பரிகாரம்: சுந்தரகாண்டம் அல்லது ஹனுமான் சாலிசாவை 7 முறை பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 712

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  துலாம்:
  தொழில் சம்மந்தப்பட்ட தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். மூத்தவர்களை சந்திப்பீர்கள், அவர்களின் ஆசி கிடைக்கும். செல்வச் செழிப்பு உண்டாகும். வாழ்க்கை மேம்படும். வியாபார விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் முன்னேறிச் செல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  பரிகாரம்: ஆலமரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்.

  MORE
  GALLERIES

 • 812

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  விருச்சிகம்:
  முடிவுகள் எடுப்பதில் வசதியாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட வேலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த, நல்ல பலன்களைப் பெறுவீர்கள். புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். மேலும், கொடுக்கல் வாங்கல்களில் கவனம் டேஹ்வை.
  பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 912

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  தனுசு:
  வியாபாரத்திற்காக தேவையற்ற விஷயங்களைப் புறக்கணிக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். அலுவலகத்தில் உங்களுக்கு பிடிக்காத நியாயமான விஷயங்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அர்ப்பணிப்புடன் வேலை செய்வீர்கள். ஆனால், எது செய்தாலும் விழிப்புடன் இருக்கவும். செலவுகளில் கவனம் செலுத்தவும்.
  பரிகாரம்: கடுகு எண்ணெய் தடவி கருப்பு நாய்க்கு ரொட்டி கொடுக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  மகரம்:
  வேலை தற்போது மிகவும் சாதகமாக இருக்கிறது. தொழிலில் முன்னேற்றப் பாதையைக் காணுவீர்கள். வணிக நடவடிக்கைகளை துரிதப்படுத்துவீர்கள். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முயற்சி செய்வீர்கள்.
  பரிகாரம்: கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் சமர்பிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  கும்பம்:
  முக்கியமான திட்டங்களை முடிப்பீர்கள். அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிறப்பாக வேலை செய்வீர்கள். தடைகள் நீங்கி, எதிரிகள் குறைவார்கள். பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும்.
  பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் அர்ச்சனை செய்து, விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 09, 2023) தொழில் மற்றும் வியாபாரம் செழிக்கும்.!

  மீனம்:
  வேலையில் இருந்த தடைகள் தானாகவே நீங்கும். தைரியம் அதிகரித்து, சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் ஈட்ட புதிய ஆதாரங்கள் உருவாகும். பதவி உயர்வு, மதிப்பும், புதிய வாய்ப்புகளும் அதிகரிக்கும். அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படலாம்.
  பரிகாரம்: துர்க்கை கோவிலில் துர்கா சாலிசா பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES