முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 21) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  மேஷம்:
  எந்தவொரு முக்கியமான வேலையைத் தொடங்குவதற்கு முன்னதாக உங்களது அன்புக்குரியவர்களின் கலந்தாலோசித்து செய்யவும். யாரிடமும் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையில் நஷ்டத்தை நீங்கள் அடைய நேரிடும். வணிக தொடர்புகளில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவது நல்லது. உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் இருக்க வேண்டும்.
  பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

  MORE
  GALLERIES

 • 212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  ரிஷபம்:
  நீங்கள் மேற்கொள்ளும் பெரிய முயற்சிகள் உங்களது தொழில் வியாபாரத்தை மேம்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மேலதிகாரிகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். குடும்பத்துடன் இணைந்து தொழில் புரிவது உங்களுக்கு வெற்றியைக் கிடைக்க செய்யும். புதிய வீடு கட்டுவதற்கான வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நன்மைகள் ஏற்படும். வருமான ஆதாரங்கள் பெருகக்கூடும்.
  பரிகாரம் -குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

  MORE
  GALLERIES

 • 312

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  மிதுனம்:
  பரஸ்பர உறவுகள் மேம்படும் நாளாக அமையும். வேலையில் தலைமைத்துவத்திற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும். பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அன்றாட வாழ்வில் ஒழுக்கத்தையும் நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்குத் தேவையான வேலைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும்.
  பரிகாரம் - வாழை மரத்தின் அடியில் நெய் தீபம் ஏற்றவும்.

  MORE
  GALLERIES

 • 412

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  கடகம்:
  நுண்ணறிவு மற்றும் விவேகத்துடன் உங்களது பணியை மேற்கொண்டால் சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெறுவீர்கள். உங்களது செலவீனங்களைக் கட்டுக்குள் வைத்திருந்து, சேமிக்க பழக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் கடன் பெற வேண்டு். குழந்தைகளின் அடிக்கடி பகிர்ந்துக் கொள்வதற்கான மகிழ்ச்சியான சம்பவம் வாழ்க்கையில் நடைபெறும். உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
  பரிகாரம்: அதிகாலையில் எழுந்து சூரியனுக்குத் தண்ணீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 512

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  சிம்மம்:
  தொழில் மற்றும் வியாபாரத்தில் அனைவருடனும் இணக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சிக்கண்ட நபருடன் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் முன்னேற்றம் கண்டு பணம் பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் ஏற்படும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சகோதரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும்..
  பரிகாரம்: தாமரை மலரைக் கொண்டு மா லட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 612

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  கன்னி:
  பொருளாதார விஷயங்களில் கவனமுடன் இருக்கவும். அதிகப்படியான பேராசை உங்களை கடனாளியாக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்தவொரு செயலையும் முழு நம்பிக்கையுடன் மேற்கொள்ளவும். குடும்ப விஷயங்களில் கண்ணியத்தையும், தனியுரிமையையும் பேணுவீர்கள்.
  பரிகாரம்: செல்லப்பிராணிகளுக்கு உணவளிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 712

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  துலாம்:
  உங்களின் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் நாளாக இன்று அமையும். குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு நினைத்த காரியங்களை மேற்கொள்வீர்கள். எல்லா கோணங்களிலிருந்தும் உங்களுக்குச் சாதகமான செய்திகள் வந்து சேரும். சொத்து மேம்பாட்டிற்காக பணம் செலவாகும். அனைவரிடம் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாகவே அமையும்.
  பரிகாரம் : உடல் ஊனமுற்ற ஒருவருக்கு உதவி செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 812

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  விருச்சிகம்:
  புதிய கண்ணோட்டத்தில் விஷயங்களைக் கவனித்தால் வெற்றியோடு வாழ்க்கை முறை மேம்படும். ஆனால் அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும். வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். பொருளாதார செயல்பாடுகள் உங்களை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நல்ல விசேசங்களைப் பற்றி உங்களது அன்புக்குரியவர்களிடம் பேசுவீர்கள்.
  பரிகாரம்: நாய்களுக்கு உணவளிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 912

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  தனுசு:
  இன்றைய நாள் உங்களுக்கு உண்டானது. மரியாதைக்குரிய நபரின் வழிகாட்டுதல்கள் மூலம் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்க புதிய வழிகளை நீங்கள் பெற நேரிடும். யாரையும் எளிதில் நம்பி விட வேண்டாம். இல்லையென்றால் தேவையில்லாத பொருளாதார சிக்கல் மற்றும் மன உளைச்சல் ஏற்படும். எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
  பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  மகரம்:
  சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியும், ஒத்துழைப்பும் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். சொந்த மக்களிடம் ஆலோசனைப் பெற வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
  பரிகாரம்: பெற்றோரின் ஆசியைப் பெறுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  கும்பம்:
  இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக அமையும். தடைபட்ட முக்கியமான வேலைகள் எளிதில் முடிவடையும். பரஸ்பர நம்பிக்கையுடன், குடும்ப உறவுகளில் பலம் உண்டாகும். வருமானத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்க வாய்ப்பில்லை. பண வரவு மேம்படும். வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக தேவையில்லாத வேலைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
  பரிகாரம்: தாய் பசுவிற்குப் பசுந்தீவனம் கொடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 21, 2023) வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும்.!

  மீனம்:
  வியாபார பணிகளில் வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால் தொழிலில் வெற்றிக் காண்பீர்கள். வீட்டில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும். உங்களது பணி மற்றும் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல பணவரவு கிடைக்கும். இன்று உங்களது பொறுப்பை சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள்.
  பரிகாரம்: லட்சுமி தேவியை வழிபடவும்.

  MORE
  GALLERIES