ரிஷபம்:
ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கோப்புகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. தொழில் நன்றாக இருக்கும் யோசித்து செயல்படுவது நல்லது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னேற்பாடுகளுடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம் - சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்
கடகம்:
அலுவலகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. சுயநலத்தோடு செயல்படுவதை தவிர்க்க வேண்டும். விதிகளை பின்பற்றி அமைதியாக இருப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற பழத்தை தானம் அளிக்க வேண்டும்.
கன்னி:
அலுவலகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட மங்களகரமான செய்திகள் உங்களை வந்து சேரும். செல்வம் அதிகரிக்கும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். சுற்றி உள்ளவரிடம் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வெற்றிகரமான நாளாக திகழும்.
பரிகாரம் - சிவனுக்கு நீர் காணிக்கை எடுத்து வழிபட வேண்டும்.
தனுசு:
நிலம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்று முதலீடுகளை செய்வது நல்லது. லாபம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். வெற்றிகரமான நாளாக இருக்கும். தேர்வு எழுதுபவருக்கு மிகவும் வெற்றிகரமான நாளாக அமையும்.
பரிகாரம் - பசு மாட்டிற்கு ரொட்டியை உணவளிக்க வேண்டும்
மகரம்:
அலுவலகத்தில் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகம் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சுறுசுறுப்பாக செயல்படுவது நல்லது.
பரிகாரம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் முடிக்க வேண்டும்.
கும்பம்:
வல்லுனர்களிடம் அறிவுரை பெற்று அவர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. பொருளாதார விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒழுக்கத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் நன்றாக இருக்கும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை வந்தடைய கூடும்.
பரிகாரம் - துர்கா தேவிக்கு இனிப்புகள் வைத்து வழிபட வேண்டும்