ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (டிசம்பர் 20) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  மேஷம்:
  வணிக நடவடிக்கைகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். இருப்பினும், உடல் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பால் எல்லாவற்றையும் கச்சிதமாக வைத்திருக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவர்கள் விரும்பி பொறுப்பு கிடைக்கும்.
  பரிகாரம் :- விநாயகரை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  ரிஷபம்:
  வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும், நல்ல புரிதல் இருந்தால் அது தானாகவே தீர்ந்து விடும். பொருளாதார நிலை சீராகும். முதலீடு செய்வதற்கு நேரம் சாதகமாக இல்லை. வேலை செய்பவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சவாலான நாளாக இருக்கும்.
  பரிகாரம்; ஹனுமான் கோவிலில் பூஜை செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 312

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  மிதுனம்:
  மந்தமான நாளாக இருப்பதால், வணிக நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய செயல்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். சில முக்கியமான வேலைகளை செய்வீர்கள்.
  பரிகாரம்; சூரிய பகவானை வணங்குங்கள்.

  MORE
  GALLERIES

 • 412

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  கடகம்:
  உங்களின் சக ஊழியர்களின் பணிகளை புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில், உங்கள் வணிகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம். அரசாங்க சேவையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.
  பரிகாரம்; விநாயகப் பெருமானுக்கு வெண்பூசணியைச் சமர்ப்பிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 512

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  சிம்மம்:
  இன்று தற்போதைய வணிகத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். வணிக விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்வது சரியல்ல. ஏதேனும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான பற்றிய விவாதம் நடைபெறும். உங்கள் கோப்புகள் மற்றும் ஆவணங்களை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
  பரிகாரம்; கோசாலைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 612

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  கன்னி:
  சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வேலைகளில் எல்லா ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். நெட்வொர்க்கிங் மற்றும் விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
  பரிகாரம்; புதன் கிரகம் சம்மந்தப்பட்ட விஷயங்களை தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 712

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  துலாம்:
  வியாபாரத்தில் அனைத்து வேலைகளும் நல்லபடியாக முடிவடையும். ஆனால் ஊழியர்கள் சார்ந்து ஏதாவது பிரச்சனை ஏற்படும். எல்லா முடிவுகளையும் நீங்களே எடுக்க வேண்டும். மீடியா மற்றும் தகவல் தொடர்பு ஆதாரங்களை அதிகம் பயன்படுத்துங்கள்.
  பரிகாரம்; எறும்புகளுக்கு அரிசி மாவு வழங்கவும்.

  MORE
  GALLERIES

 • 812

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  விருச்சிகம்:
  வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். யாரையும் நம்பக் கூடாது. நீங்கள் ஏமாறும் சூழல் இருக்கலாம். அலுவலகம் தொடர்பான பணிகளில் அதிகாரிகளுடன் பழகும் போது இயல்பாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.
  பரிகாரம்; விலங்குகளுக்கு உணவு வழங்குங்கள்.

  MORE
  GALLERIES

 • 912

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  தனுசு:
  மின்சாதன பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன தவறான புரிதல்கள் உறவில் விரிசலை உண்டாக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
  பரிகாரம்; சரஸ்வதி தேவியை வணங்குங்கள்.

  MORE
  GALLERIES

 • 1012

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  மகரம்:
  வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டும். நீங்கள் கொஞ்சம் வளைந்து போக வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம்.
  பரிகாரம்; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  கும்பம்:
  எந்தவொரு வணிக முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். வீட்டில் உள்ள மூத்தவரின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்றுங்கள். இந்த நேரத்தில் பங்குகள் போன்ற நடவடிக்கைகளில் பணத்தை முதலீடு செய்வது நல்லதல்ல. உத்தியோகத்தில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
  பரிகாரம்; பைரவர் கோவிலில் கொடி காணிக்கை செலுத்தவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 20, 2022) விற்பனை தொடர்பான வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.!

  மீனம்:
  இந்த நேரத்தில் சூழ்நிலைகள் சற்று சாதகமாக இருப்பதால் வியாபாரம் தொடர்பான நடவடிக்கைகளில் மிகவும் புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும். அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படலாம். உத்தியோகம் தொடர்பான முக்கியமான பயணங்கள் ரத்து செய்யப்படுவதால் ஏமாற்றம் ஏற்படும்.
  பரிகாரம்; ஸ்ரீசூக்தம் பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES