முகப்பு » புகைப்பட செய்தி » செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஏப்ரல் 11) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  மேஷம்:
  வணிகம் தொடர்பாக எடுக்கக் கூடிய திடமான முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும், உங்கள் திறனை நிரூபிக்க இன்னும் நிறைய கடின உழைப்பு தேவைப்படுகிறது. வேலையில் இருப்பவர்கள் தங்களுக்கான வேலைப்பளுவை சிறப்பான முறையில் நிறைவு செய்வீர்கள்.
  பரிகாரம் - விநாயகரை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 212

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  ரிஷபம்:
  வர்த்தகத்தில் இலக்குகளை நிறைவு செய்ய கடின உழைப்பு தேவைப்படும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் அடிப்படையிலான வணிகத்தில் லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டியிருக்கலாம்.
  பரிகாரம் - சிவனை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 312

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  மிதுனம்:
  பணம் தொடர்புடைய பணிகளை கவனமுடன் கையாளவும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும் பெரிய இழப்பு ஏற்படும். இயந்திரம் தொடர்புடைய பணிகளில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும்.
  பரிகாரம் - விநாயகரை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 412

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  கடகம்:
  வணிகத்தில் இன்றைக்கு கூடுதல் பணி இருக்கும். ஆகவே, பணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கான ஸ்ட்ரெஸ் குறையும். சமூகத்துடன் கலந்து பழகுவது பலனுள்ளதாக அமையும். வேலையில் ஏதேனும் தவறு செய்தால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
  பரிகாரம் - தேவையுள்ள மக்களுக்கு உதவவும்.

  MORE
  GALLERIES

 • 512

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  சிம்மம்:
  வணிகத்தில் தற்போது புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். பார்ட்னர்ஷிப் கொண்ட வணிகத்தில் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நற்செய்தி வந்து சேரும்.
  பரிகாரம் - விஷ்ணுவை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 612

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  கன்னி:
  வணிக நடவடிக்கைகளில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் இருக்காது. தனிப்பட்ட தொடர்புகளின் மூலமாக லாபகரமான சூழல் உருவாகலாம். ஆகவே, கூடுமான வரையில் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கவும். சொத்து தொடர்புடைய முக்கிய ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
  பரிகாரம் - சிவலிங்கத்திற்கு தண்ணீர் அபிஷேகம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 712

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  துலாம்:
  வணிகத்தில் உங்கள் பணி கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. பொது தொடர்புகளின் மூலமாக புதிய வணிக வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆகவே, மற்றவர்களுடன் தொடர்பை மேம்படுத்தவும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  பரிகாரம் - சூரியனுக்கு தண்ணீர் படையல் வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 812

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  விருச்சிகம்:
  புதிய பணிகளை தொடங்குவதற்கு இதுவே சரியான தருணம் ஆகும். ஆகவே, தற்போதைய சூழல் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தவும். எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்பாக அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனையை கேட்கவும். அதிகாரிகளுடன் நல்லுறவு நீடிக்கும்.
  பரிகாரம் - பிரணாயாமம் பயிற்சி செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 912

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  தனுசு:
  தற்போதைய சூழலில் மற்றவர்களுடைய அறிவுரையானது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும். அனைத்துப் பணிகளிலும் உங்கள் சொந்த எண்ணப்படி முடிவுகளை எடுப்பது நல்லது. மார்க்கெட்டிங் தொடர்புடைய பணிகளை தற்போது ஒத்திவைக்கவும்.
  பரிகாரம் - மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  மகரம்:
  தொழில்துறை பிரிவில் உங்கள் கடின உழைப்பு மற்றும் திறன் மூலமாக இலக்குகளை அடைவீர்கள். ஆனால், தற்போதைக்கு கொஞ்சம் மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. வீடியோ மற்றும் மார்க்கெட்டிங் தொடர்புடைய பணிகளில் கவனம் செலுத்தவும்.
  பரிகாரம் - ஏழை குழந்தைகளுக்கு துணி தானம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1112

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  கும்பம்:
  வணிகத்தில் சில மாற்றங்கள் நடைபெற இருக்கின்றன. தற்போதைய சூழலில் உங்கள் திறமையை நிரூபிக்க கடும் போராட்டமும், கடின உழைப்பும் தேவைப்படுகிறது. பெரிய அதிகாரி அல்லது அரசியல் தலைவர் உடனான சந்திப்பு பலன் தரும். அதிக பணிச்சுமை காரணமாக கவலை நீடிக்கும்.
  பரிகாரம் - தேவை உள்ள மக்களுக்கு உதவி செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  செவ்வாய்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஏப்ரல் 11, 2023) கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.!

  மீனம்:
  பணியிடத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. இதைச் செய்வதன் மூலமாக உங்கள் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். ஆகவே, இலக்கு மற்றும் திட்டமிடல் ஆகியவற்றை கவனமாக மேற்கொள்ளுங்கள்.
  பரிகாரம் - விநாயகரை வழிபடவும்.

  MORE
  GALLERIES