முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (மார்ச் 6, 2023) ராசிப்பலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • 112

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

    MORE
    GALLERIES

  • 212

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    ரிஷபம்: இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் மனக்கவலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    MORE
    GALLERIES

  • 312

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    மிதுனம்: இன்று எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

    MORE
    GALLERIES

  • 412

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    கடகம்: இன்று வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

    MORE
    GALLERIES

  • 512

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    சிம்மம்: இன்று கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமத மாகும். மனகவலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    MORE
    GALLERIES

  • 612

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    கன்னி: இன்று குழந்தைகளின் கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும். சந்திரன் சஞ்சாரம் பிரயாணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

    MORE
    GALLERIES

  • 712

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    துலாம்: இன்று ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

    MORE
    GALLERIES

  • 812

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    விருச்சிகம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

    MORE
    GALLERIES

  • 912

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    தனுசு: இன்று குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    MORE
    GALLERIES

  • 1012

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    மகரம்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும். சந்திரன் சஞ்சாரத்தால் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

    MORE
    GALLERIES

  • 1112

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    கும்பம்: இன்று சுகாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

    MORE
    GALLERIES

  • 1212

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 6, 2023) வாகன யோகம் உண்டாகும்.!

    மீனம்: இன்று லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

    MORE
    GALLERIES