விருச்சிகம்: உங்கள் குழந்தை உங்கள் மனதிற்கு ரிலாக்ஸ் தரக் கூடும். உங்கள் நேரமும், கவனிப்பும் அவர்களுக்கு தேவை. கடந்த முதலீடுகள் மூலமாக லாபம் கிடைக்க இருக்கிறது. ஒரு கெட் டுகதெர் நடத்துவதற்கு திட்டமிடுவீர்கள். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு ரிப்பன்