முகப்பு » புகைப்பட செய்தி » Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிப்பலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • 112

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Mesham | மேஷம் : இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

    MORE
    GALLERIES

  • 212

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Reshabam | ரிஷபம் : இன்று தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    MORE
    GALLERIES

  • 312

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Midunam | மிதுனம் : இன்று முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்பவ்ர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

    MORE
    GALLERIES

  • 412

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Kadagam | கடகம் : இன்று மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர். தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

    MORE
    GALLERIES

  • 512

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Simam | சிம்மம் : இன்று திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். கவனம் தேவை. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

    MORE
    GALLERIES

  • 612

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for kani | கன்னி : இன்று உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    MORE
    GALLERIES

  • 712

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Thulam | துலாம் : இன்று வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக இருந்து வந்தது. இனி அது மாறும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    MORE
    GALLERIES

  • 812

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Viruchigam | விருச்சிகம் : இன்று பிள்ளைகளின் வளர்ப்பின் போது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    MORE
    GALLERIES

  • 912

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Dhanusu | தனுசு : இன்று தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

    MORE
    GALLERIES

  • 1012

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Magaram | மகரம் : இன்று புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    MORE
    GALLERIES

  • 1112

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Kumbam | கும்பம் : இன்று தடங்கல் இன்றி எல்லா காரியத்தையும் முடிப்பீர்கள். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். ராசிநாதன் சனியுடன் இருக்கும் சூரியன் வீண் மனக் கவலையை உண்டாக்குவார். எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

    MORE
    GALLERIES

  • 1212

    Rasi Palan in Tamil : சிம்ம ராசிக்கு சுபகாரியம் நடக்கும்.. கன்னி ராசிக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.... இன்றைய (ஏப்ரல் 27, 2023) ராசிபலன் இதோ!

    Rasi Palan for Meenam | மீனம் : இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

    MORE
    GALLERIES