முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 9) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    மேஷம்:
    இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிக்கரமானதாக அமையும். யாருடைய விமர்சனத்தையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் உங்களுடைய வேலைகளை மட்டும் திறம்பட செய்யவும். சமூக வட்டத்தில் உங்களுக்கான தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மனதில் பதுவிதமாக இலக்குகள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாக இன்று அமையும்.
    பரிகாரம்: கிருஷ்ணா கோவிலுக்கு மயில் இறகு வழங்குங்கள்.

    MORE
    GALLERIES

  • 212

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    ரிஷபம்:
    வியாபார பணிகளில் சிந்தித்து செயல்பட்டாலே பண லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சிறந்த உறவுகள் மேம்படும். மனை சார்ந்த கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிற்துறைக்கு சாதகமான நாளாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் எதுவும் எதிர்ப்பார்க்கப்படவில்லை.
    பரிகாரம்: உணவில் கருப்பு மிளகு பயன்படுத்துங்கள்.

    MORE
    GALLERIES

  • 312

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    மிதுனம்:
    பெரியோர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையை உருவாக்கும். நீங்கள் புதிய ஆற்றலையும், வலிமையையும் உணர்வீர்கள். பயணங்களின் மூலம் தேவையிால்லாத அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். அலுவலகத்தில் உங்களின் பதவி உயர்வு அல்லது சம்பளத்தை உயர்த்தக்கூடிய சூழல் ஏற்படும்.
    பரிகாரம்: ராம நாமத்தை உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 412

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    கடகம்:
    உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். தொழில் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். தகவல் தொடர்பு கருவிகளில் கவனம் செலுத்தவும். குழந்தைகள் வழியில் சில விரயங்கள் உண்டாகும்.
    பரிகாரம்: ஏழைகளுக்கு உணவு கொடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 512

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    சிம்மம்:
    கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அனுசரித்து சென்றால் தீர்வு காண்பீர்கள். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். அலுவலக வேலைகளில் மும்மரமாக செயல்படுவீர்கள். இன்றைக்கு நீங்கள் செய்யக்கூடிய பணிகளால் எதிர்காலத்தில் பண பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அனுகூலமாக ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
    பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 612

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    கன்னி:
    இன்று நீங்கள் உங்கள் பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் வெற்றிகரமாக முடியும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கவேண்டி வரலாம். இப்போதைக்கு, உங்கள் பாக்கெட்டைப் பாருங்கள். பட்ஜெட் கெட்டு போகலாம். தற்போதைக்கு, உங்கள் அசல் யோசனைகளை மக்கள் விரும்புவார்கள்.
    பரிகாரம்: அனுமனை வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 712

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    துலாம்:
    குழந்தைகளின் உணர்வுகளை அறிந்து கொள்வீர்கள். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பல பொறுப்புகள் உங்கள் மீது சுமத்தப்படும் என்பதால் கவனமுடன் பணிபுரிவது நல்லது. தொழிலதிபர்களுக்கு நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறக்கூடிய நாளாக இன்று அமையும். வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும். முதலீடு செய்வதற்கு முன்னதாக தேவையான ஆவணங்களைக் கவனமாக படிக்கவும்.
    பரிகாரம்: சிறுமிகளுக்கு இனிப்பு கொடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 812

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    விருச்சிகம்:
    இன்றைக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். வியாபாரத்தில் யாரிடமாவது ஆலோசனைப் பெற வேண்டியிருக்கும். மனதில் நினைத்த காரியங்கள் கைக்கூடும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாக்குவாதத்தின் மூலம் பெறக்கூடிய வெற்றி உங்களுடையதாக அமையும். வாகனங்கள் ஓட்டும் போது கவனம் தேவை.
    பரிகாரம்: பசுவிற்கு பச்சை புல் கொடுக்கவும்.

    MORE
    GALLERIES

  • 912

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    தனுசு:
    முயற்சிகள் வெற்றி பெறும் நாளாக இன்று அமையும். பணியிடத்தில் உங்களது திறமைகளை நிரூபிக்க பல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். அந்த வாய்ப்புகளை அடையாளம் கண்டு செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். வணிகத்தில் ஈடுபடும் போது தேவையில்லாத நபருடன் ஒப்பந்தம் செய்யாதீர்கள்.
    பரிகாரம்: எறும்புகளுக்கு மாவு போடவும்.

    MORE
    GALLERIES

  • 1012

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    மகரம்:
    குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றக்கூடிய சூழல் உருவாகும். மற்றவர்களின் உணர்வுகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடிகள் குறையும். வியாபாரிகளுக்கு பண சிக்கல் ஏற்படும் நாள் இன்று. எதிர்கால திட்டங்களை அறிந்து செயல்பட்டால் வாழ்வில் வெற்றியைப் பெறுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்கால திட்டங்களை அறிந்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும்.
    பரிகாரம்: ஆலமரத்தடியில் தீபம் ஏற்றி வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 1112

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    கும்பம்:
    தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய நாள் இன்று. எளிதில் முடிய வேண்டி பணிகள் கூட தடைபட்டு முடியும். உத்தியோகஸ்தர்களுடன் உறவு இனிமையாக இருக்கும். வியாபார பணிகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். ஆடம்பரமான சிந்தனைகளைக் குறைத்து கொள்வது நல்லது. உங்களுடைய செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். இன்றைக்கு நீங்கள் மேற்கொள்ளும் முதலீடு வெற்றிக்கரமாக உங்களுக்கு அமையும்.
    பரிகாரம்: அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1212

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி வியாபாரிகளுக்கு இன்றைய (மார்ச் 9, 2023) நாள் சிறப்பானதாக அமையும்.!

    மீனம்:
    இன்றைக்கு பொருளாதார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தேவையில்லாமல் யாருடனும் பண பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்கவும். முதலீடு என்ற பெயரில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் சுமுகமாக தீர்வு காண்பீர்கள். எங்கு சென்றாலும் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவது நல்லது.
    பரிகாரம்: சூரியனுக்கு நீரால் அர்ச்சனை செய்யவும்.

    MORE
    GALLERIES