முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 30) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    மேஷம்:
    இன்றைக்கு புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தபோதிலும், வலைத்தளத்தின் அமைப்பை உங்களால் பராமரிக்க முடியும். உங்களது வருமானம் கூடும். வியாபாரத்தில் கமிஷன் மற்றும் வரி சம்பந்தமான வேலைகளில் லாப நிலைமைகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் விருப்பப்படி வேலைகள் நிறைவேறும். விவசாய பொருட்களால் ஆதாயம் உண்டாகும். அதிரடியான சில செயல்களின் மூலம் போட்டியை சமாளிப்பீர்கள்.
    பரிகாரம்: அரசமரத்தின் கீழ் விளக்கை ஏற்றி வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 212

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    ரிஷபம்:
    இன்றைக்கு சுகம் நிறைந்த நாளாக அமையும். தொழில் செய்யும் இடத்தில் பணியாளர்களால் சில இடையூறுகள் மற்றும் தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
    பரிகாரம்: கிருஷ்ணரை வணங்குவது வாழ்வில் வெற்றியை உண்டாகும்.

    MORE
    GALLERIES

  • 312

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    மிதுனம்:
    உங்கள் வணிக நடவடிக்கைகள் இரகசியமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், அதை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் யாராவது உங்களுக்கு தீங்கு விளைவிக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களால் எதிர்பார்த்த மாற்றங்களால் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் நிம்மதியைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
    பரிகாரம்: மஞ்சள் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

    MORE
    GALLERIES

  • 412

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    கடகம்:
    வணிகத்தில் உங்கள் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தவறு காரணமாக, ஒரு பெரிய ஆர்டர் உங்கள் கைகளில் இல்லாமல் போகலாம் அல்லது ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம். பயனற்ற பழக்க வழக்கங்களைக் குறைத்து கொள்வது நல்லது. ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். அரசாங்கத்தில் பணியாற்றுபவர்களுக்கு சில முக்கிய பணிச்சுமைகள் ஏற்படும் நாள் இன்று. உங்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் புரிந்துக் கொள்வீர்கள்.
    பரிகாரம்: எறும்புகளுக்கு அரிசி மாவு கொடுக்கவும்.

    MORE
    GALLERIES

  • 512

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    சிம்மம்:
    இன்றைக்கு எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத் தன்மை மேம்படும். மற்ற செயல்பாடுகள் காரணமாக வியாபாரத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒரு புதிய ஒப்பந்தம் ஏற்படும் என்றாலும் விதிமுறைகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். கூட்டாண்மை சம்பந்தமாக நிலவி வந்த சச்சரவுகள் தீரும். உறவுகள் மீண்டும் இனிமையாக மாறும்.
    பரிகாரம்: விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 612

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    கன்னி:
    வணிகத்தில் உள்ள உள் அமைப்பு மற்றும் பணியாளர்களுடன் சரியான ஒருங்கிணைப்பை பராமரிக்கவும். இல்லையென்றால் சிறிய விஷயம் கூட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப காரியங்களில் கலந்துக் கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
    பரிகாரம்:சிவலிங்கத்திற்கு பால் அபிசேகம் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 712

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    துலாம்:
    வியாபார பணிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வணிகக் கண்ணோடத்தில் எதையும் பார்த்தாலே வேலை ஆர்டர்கள் உங்களுக்கு வந்து சேரும். இழுபறியான வரவுகள் கிடைக்கும் நாள் இன்று. பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகத்தில் லாபம் மேம்படும் என்றாலும் எதையும் பொறுமையுடன் செயல்படவும்.
    பரிகாரம்: அன்னை சரஸ்வதியை வணங்குங்கள்.

    MORE
    GALLERIES

  • 812

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    விருச்சிகம்:
    இன்றைக்கு உயர் அதிகாரிகளின் மூலம் மறைமுகமான ஆதாயம் கிடைக்கும். கல்வி தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலைப்பளு காரணமாக பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இருப்பினும் வீட்டில் இருந்தபடியே நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். கிரியேட்டிங் மற்றும் மீடியா தொடர்பான வணிகம் குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும். சச ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நம்பிக்கை வைப்பது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
    பரிகாரம்: சிவ மந்திரத்தை உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 912

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    தனுசு:
    இன்றைக்கு கவனமுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. குறிப்பாக குடும்ப உறுப்பினர்களிடம் கோபமின்றி செயல்படவும். பிறரின் மனதைப் பாதிக்கும் வகையிலான நகைச்சுவை பேச்சுகளைத் தவிர்ப்பது பல பிரச்சனைகளுக்கு நல்லது.வியாபாரத்தில், நீங்கள் எதிர்பார்த்திராத பயனுள்ள தகவல்களைப் பெறுவீர்கள். முதலீடு தொடர்பான முக்கியமான முன்மொழிவு இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்கள் அலுவலகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
    பரிகாரம்: அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1012

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    மகரம்:
    கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வணிக வேலைக்கான சிறந்த நாள் இன்று. இன்சூரன்ஸ், பாலிசி தொடர்பான வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும். பாட்னருடனானப் பணிகளில் உங்கள் முடிவுகள் வெற்றியைத் தரக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்த முற்போக்கான பயணமும் சாத்தியமாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை உண்டாகும்.
    பரிகாரம்: சிவ மந்திரத்தை உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1112

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    கும்பம்:
    இன்றைக்கு பணியிடத்தில் பல சவால்கள் வரக்கூடும். இருந்தப்போதும் தன்னம்பிக்கையான சில பேச்சுகளால் உங்கள் மனதில் நம்பிக்கை உருவாகும். தீத போட்டியால் டென்ஷன் இருந்தாலும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். இணையம் தொடர்பான வணிகத்தில் லாபம் தரும் நிலைமைகள் உருவாக்கப்படுகின்றன. பிள்ளைகளின் வழியில் ஆதரவு ஏற்படும். தனவரவுகள் திருப்தியாக இருக்கும்.
    பரிகாரம்:மஞ்சள் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

    MORE
    GALLERIES

  • 1212

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 30, 2023) வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும்.!

    மீனம்:
    இன்றைக்கு நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் நன்மைகளிலே முடிவடையும். பணியிடத்தில் உள் ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கும். உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் முழு மனதுடன் வேலையை செய்து முடிப்பார்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உங்களின் புத்திசாலித்தனத்தால் முக்கிய வேலைக்கான ஒப்பந்தத்தை நீங்கள் பெறுவீர்கள். உத்யோகத்தில் இலக்கை அடைவது முயற்சியால் நிச்சயம் முடியும்.
    பரிகாரம்: யோகா பிராணயாமா பயிற்சி செய்யவும்.

    MORE
    GALLERIES