முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 23) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  மேஷம்:
  எந்த ஒரு விஷயத்தையும் புதிய கோணத்தில் புரிந்து கொள்ளும் அணுகுமுறை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை முறை மாற இருக்கிறது. செலவுகளுக்கு ஏற்ப கொஞ்சம் பணத்தை சேமித்து வைக்கவும். பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கமடையும். அன்புக்குரிய நபர்களுடன் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும்.
  பரிகாரம் - எறும்புக்கு சர்க்கரை கலந்து மாவு வைக்கவும்

  MORE
  GALLERIES

 • 212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  ரிஷபம்:
  யாருடைய பேச்சைக் கேட்டும் பதற்றம் அடைய வேண்டாம். இல்லை என்றால் உங்களுக்கு தான் இழப்பு ஏற்படும். கொள்கை விதிமுறைகளை கடைபிடிக்கவும். உறவினர்களுக்கு மரியாதை கொடுக்கவும். உங்களுக்கான மதிப்புகள் அதிகரிக்கும். பாரம்பரிய பணிகளை மேற்கொள்வீர்கள். பிறருடைய ஆலோசனையை கேட்கவும்.
  பரிகாரம் - மீன்களுக்கு உணவு அளிக்கவும்

  MORE
  GALLERIES

 • 312

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  மிதுனம்:
  இன்றைய நாள் மிகச் சிறப்பானதாகும். நீங்கள் மதிக்கத்தக்க நபரிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைகள் உங்கள் பாதையை எளிமையாக்கும். பணம் ஈட்டுவதற்கான புதிய வழிமுறைகளை கண்டறிவீர்கள். சின்ன, சின்ன பதற்றங்களில் இருந்து விலகி இருக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  பரிகாரம் - பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறவும்

  MORE
  GALLERIES

 • 412

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  கடகம்:
  வீட்டில் அன்பும், புரிந்துணர்வும் காணப்படும். நீங்கள் எடுத்துக் கொண்ட பணிகளில் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சி பணிகளில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். வணிகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. பொறுப்புகளை உரிய சமயத்தில் முடிப்பீர்கள்.
  பரிகாரம் - பசுவுக்கு பசி தீவனம் வைக்கவும்

  MORE
  GALLERIES

 • 512

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  சிம்மம்:
  இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. இத்தனை நாட்களாக தேக்கமடைந்து இருந்த மிக முக்கியமான பணிகளை இப்போது நிறைவு செய்வீர்கள். பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் குடும்ப உறவுகள் பலப்படும். துரிதமாக வெற்றி பெற தேவையற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
  பரிகாரம் - லட்சுமியை வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 612

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  கன்னி:
  குடும்ப உறுப்பினர் ஒருவரின் மூலமாக உங்களுக்கான பெருமை மற்றும் மரியாதை அதிகரிக்கும். வளர்ச்சி வேண்டுமென்றால் புதிய வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும். ரியல் எஸ்டேட் வணிகத்தில் உள்ளவர்களுக்கு இன்று பலன் கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்தவும்.
  பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்

  MORE
  GALLERIES

 • 712

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  துலாம்:
  அதிகாரிகள் மத்தியில் உங்களுக்கான தனித்த அடையாளம் உருவாகும். பிறருக்கு கொடுத்த பணம் இன்று உங்கள் கைக்கு கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
  பரிகாரம் - குருவிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளவும்

  MORE
  GALLERIES

 • 812

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  விருச்சிகம்:
  இன்றைய தினம் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் மிகச் சிறப்பான நாளாக அமையும். தொழிலதிபர்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கான வருமானம் அதிகரிக்கும்.
  பரிகாரம் - விநாயகருக்கு லட்டு படைக்கவும்

  MORE
  GALLERIES

 • 912

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  தனுசு:
  எந்த விதத்திலும் அரசியல் செய்வதை விட்டுவிட்டு உங்கள் பணிகளின் மீது கவனம் செலுத்தவும். உங்கள் மனதில் ஆர்வம் மற்றும் லட்சிய சிந்தனை ஆகியவை உருவாகும். யாரையேனும் மிகுதியாக நம்பிக் கொண்டிருந்தால் பொருளாதார இழப்பு ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  பரிகாரம் - சிவ மந்திரம் உச்சரிக்கவும்

  MORE
  GALLERIES

 • 1012

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  மகரம்:
  உங்களுடைய துடிப்பான நடவடிக்கை எல்லோருடைய மனதையும் ஈர்க்கும். விரைவாக பணம் ஈட்ட எண்ணி தவறான முதலீடுகளை செய்ய வேண்டாம். கல்வியில் உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
  பரிகாரம் - வெள்ளை நிற பொருளை தானம் செய்யவும்

  MORE
  GALLERIES

 • 1112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  கும்பம்:
  பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழிலதிபர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். குடும்பத்தில் நீங்கள் காட்டும் நேர்மறையான அணுகுமுறை எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும்.
  பரிகாரம் - விநாயகருக்கு இனிப்பு படைக்கவும்

  MORE
  GALLERIES

 • 1212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசி தொழிலதிபர்களுக்கு இன்று (மார்ச் 23, 2023) அதிர்ஷ்டம் கிடைக்கும்.!

  மீனம்:
  இன்றைய நாள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். புதிய நம்பிக்கையுடன் இன்றைய பொழுதை தொடங்குவீர்கள். நிலம் தொடர்புடைய வணிகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை அதிகரிக்கலாம். வணிகத்தில் மாற்றங்களை செய்வதற்கு முன்பாக சீனியர்களை ஆலோசிக்கவும்.
  பரிகாரம் - சிவ மந்திரம் உச்சரிக்கவும்

  MORE
  GALLERIES