மேஷம்:
பணித்திறன் அதிகரிக்க உள்ளது. நிர்வாக பணி வேகமெடுக்க உள்ளது. தொழில்துறையில் வெற்றி கிடைக்கும். லாப சதவீதம் அதிகரிக்க உள்ளது. பணியின் மீதான உங்கள் கவனம் அதிகரிக்கும். நல்ல நேரம் காத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் அனுபவங்களை சாதகமானதாக பயன்படுத்திக் கொள்ளவும்.
பரிகாரம் - சிவனுக்கு தண்ணீர் படையல் வைக்கவும்.
ரிஷபம்:
அதிர்ஷ்டத்தின் துணை கொண்டு அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் குறிப்பிடத்தக்க பலன்களை பெறலாம். பலன் தரும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். வேலையில்லாத நபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம் - பைரவர் கோவிலில் தேங்காய் உடைக்கவும்.
மிதுனம்:
வணிகத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் உங்கள் கவனத்தை திருப்பினால் மட்டுமே லாபம் அதிகரிக்கும். இல்லை என்றால் நஷ்டம் நிச்சயம். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் நெருக்கத்தை கடைப்பிடிக்கவும்.
பரிகாரம் - சூரிய பகவானுக்கு தண்ணீர் படையல் வைக்கவும்.
சிம்மம்:
வணிகம் இயல்பானதாக இருக்கும். வேலையில் உள்ள நபர்கள் நல்ல பணித்திறனை வெளிப்படுத்துவீர்கள். நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவீர்கள். விதிமுறைகளை கடைப்பிடிக்கவும். தொழில் நேர்த்தி மற்றும் கடின உழைப்புடன் உங்களுக்கான இடத்தை தக்க வைப்பீர்கள். கோபத்தை தவிர்க்கவும்.
பரிகாரம் - மஞ்சள் நிற தானியங்களை தானம் செய்யவும்.
கன்னி:
அறிவுசார் முயற்சிகள் சிறப்பாக அமையும். கொள்கை விதிமுறைகளை கடைப்பிடிக்கவும். பொருளாதார விவகாரங்கள் உங்களுக்கு சாதகமானதாக அமையும். நெருக்கமானவர்களை சந்திப்பீர்கள். லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. முக்கிய விவகாரங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலுக்கு புல்லாங்குழல் உபயம் செய்யவும்.
துலாம்:
ரத்த உறவுகள் இடையே பந்தம் அதிகரிக்கும். குடும்பத்தில் நன்மை விளையும். மரபுகளை பின்பற்றுவீர்கள். கட்டடம் மற்றும் வாகனம் தொடர்புடைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். அதிகப்படியான ஆர்வத்தை குறைத்துக் கொள்ளவும். எந்த முடிவுகளையும் அவசர கதியில் எடுக்க வேண்டாம்.
பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.
விருச்சிகம்:
சமூக பணிகளில் அக்கறை காட்டுவீர்கள். வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் கவனமாக செயல்படவும். தவறான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தவும். உங்களுக்கான நற்செய்தி தேடி வரும். தொழில் முறையில் உங்களை நீங்கள் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம் - சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்.
மகரம்:
புதியதொரு தொடக்கம் நடைபெற இருக்கிறது. புத்தாக்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வெற்றி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எதிலும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவும். தனிப்பட்ட விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்கள் தயக்கம் காணாமல் போகும்.
பரிகாரம் - ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
கும்பம்:
பணி வேகம் தொடர்ந்து மந்த கதியில் இருக்கும். உறவுகளை சிறப்பானதாக தக்கவைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு நபருடனும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவும். தியாக உணர்வு மற்றும் ஒத்துழைப்பு எண்ணம் ஆகியவை அதிகரிக்கும். பட்ஜெட்டிற்கு தகுந்த செலவுகளை செய்வீர்கள். வெளிநாட்டு பணிகள் வேகமெடுக்கும்.
பரிகாரம் - ராம்ரக்ஷ மந்திரம் உச்சரிக்கவும்.
மீனம்:
வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்க இருக்கின்றன. வணிகத்தில் கவனத்தை அதிகரிக்கவும். எல்லோரையும் அரவணைத்துச் செல்லவும். போட்டி மனப்பான்மை அதிகரிக்கும். அனைத்து தரப்பிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்துவீர்கள். அவசர வேலையை நிறைவு செய்ய முன்னுரிமை கொடுக்கவும்.
பரிகாரம் - அனுமன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றவும்.