மேஷம்:
தொழில் நன்றாக இருக்கும். அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலைகள் வேகம் எடுக்கும். ஏற்கனவே திட்டமிட்ட சில விஷயங்களை இன்று நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த நாள். செயல் திறன் அதிகரிக்கும். தங்கள் நலனில் அக்கறை காட்டுவது நன்மை கொடுக்கும். சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம் - சிவனுக்கு நீர் காணிக்கை அளிக்க வேண்டும்
ரிஷபம்:
அலுவலகம் மற்றும் தொழில் நன்றாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தவும் லாபம் அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் கவர்வீர்கள். மங்களகரமான நாளாக அமையும்.
பரிகாரம் - ஆஞ்சநேயர் கோயிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
கன்னி:
நீங்கள் எதிர்பார்த்த குறிக்கோளை அடைவீர்கள். உணர்வுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தொழில் நன்றாக இருக்கும். புதிய சாதனைகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். செயல் திறன் நன்றாக இருக்கும்.
பரிகாரம் - மாலை வேலைகளில் கடுகு எண்ணெயில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
தொழில் நன்றாக நடைபெறும். பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. புதிய வழிகளில் பண வரவு அதிகரிக்கும். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறமை அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் நாள். மங்களகரமான நாளாக இருக்கும்
பரிகாரம் - கருப்பு நிற நாய்க்கு ஏதேனும் இனிப்புகளை உணவளிக்க வேண்டும்
கும்பம்:
ஏற்கனவே திட்டிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நாள். நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் பேராசைப்படுவதை தவிர்க்க வேண்டும். பொருளாதார விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் கவனம் தேவை. அலுவலகத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அன்றைய நாள் முழுவதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பரிகாரம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற பொருட்களை தானம் அளிக்க வேண்டும்.
மீனம்:
அலுவலகத்தில் எடுத்தக் குறிக்கோளை அடைவீர்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிகள் வந்து குவியும். அலுவலகம் மற்றும் தொழிலில் செயல் திறன் அதிகரிக்கும். மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். புதிய போட்டிகள் உருவாவதற்கு வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - துர்க்கை கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.