முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (பிப்ரவரி 09) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    மேஷம்:
    அலுவலகத்தில் வேலை செய்யும்போது பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அலுவலகத்தில் தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பரிவர்த்தனைகளை செய்யும்போது கவனமாக இருக்கவும். நெருங்கிய நபர்களின் ஆலோசனைகளை பின்பற்றி நடக்கவும்.
    பரிகாரம் - ஓம் நமச்சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 212

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    ரிஷபம்:
    இன்றைக்கு நிதி சார்ந்த விஷயங்கள் பயனுள்ளதாக அமையும். புதிய தொடர்புகள் மூலமாக பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். மதிப்புமிக்க பொருட்களை வாங்குவீர்கள். இருப்பினும், செலவுகள் குறித்து கவனமாக இருக்கவும். வெற்றிக்கான வழி திறந்துள்ளது.
    பரிகாரம் - ராமர் கோவிலில் ராமரக்‌ஷ மந்திரம் உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 312

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    மிதுனம்:
    பொதுப்பலன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிதிப் பரிவர்த்தனைகளில் தெளிவாக இருக்கவும். பொருளாதார நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டலாம். செலவுகளை கட்டுப்படுத்தவும். அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகளை பின்பற்றி நடக்கவும். முதலீடுகளில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது.
    பரிகாரம் - அனுமன் கோவிலில் நெய்விளக்கு ஏற்றவும்.

    MORE
    GALLERIES

  • 412

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    கடகம்:
    பொருளாதார விவகாரங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்தவும். வணிகத்தில் உங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன. நம்பிக்கையை தக்க வைக்கவும். உத்தரவுகளை பின்பற்றி நடக்கவும். மேலாண்மை திறன் மேம்படும். வர்த்தக நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமானதாக அமையும்.
    பரிகாரம் - பைரவர் கோவிலில் இனிப்புகள் வழங்கவும்.

    MORE
    GALLERIES

  • 512

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    சிம்மம்:
    திமிர்த்தனம், கோபம், அடாவடி போன்ற குணங்களை கைவிட வேண்டும். செலவுகளை செய்யும்போது உங்கள் பட்ஜெட் குறித்து கவனம் செலுத்தவும். திட்டமிட்டு பணியாற்றவும். வணிகத்தில் உங்களுக்கான நல்ல நேரம் அதிகரிக்கிறது. தனிப்பட்ட சாதனைகளில் கவனம் செலுத்தவும்.
    பரிகாரம் - சிறை பறவைகளை விடுவிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 612

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    கன்னி:
    உங்களுக்கான லாபம் சிறப்பாக அமையும். நினைத்த லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடி பணி செய்வீர்கள். அலுவலகத்தில் கூடுதல் நேரம் செலவழிக்கவும். ஒவ்வொரு நபருடனும் தொடர்புகளை கடைப்பிடிப்பீர்கள். பயணம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.
    பரிகாரம் - சுந்தரகாண்டத்தை 7 முறை உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 712

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    துலாம்:
    தொழில்முறை தொடர்புகள் அதிகரிக்க உள்ளன. மூத்தவர்களுடன் சந்திப்பு நடக்கலாம். உங்களுக்கான வளம் அதிகரிக்க உள்ளது. பொறுமையை கடைப்பிடிப்பீர்கள். வர்த்தக விவகாரங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வாய்ப்புகளை பயன்படுத்தி பணம் ஈட்டுவீர்கள். வணிகத்தில் வளர்ச்சி ஏற்படும்.
    பரிகாரம் - ஆலமரத்தடியில் நெய்விளக்கு ஏற்றவும்.

    MORE
    GALLERIES

  • 812

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    விருச்சிகம்:
    முடிவுகளை எடுப்பதில் சௌகரியமாக செயல்படுவீர்கள். பொருளாதார விவகாரங்கள் சிறப்பாக அமையும். எதிர்பார்த்ததை விட கூடுதலாக பணி செய்வீர்கள். வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சாதூர்யத்துடன் செயல்படுவீர்கள். பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
    பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 912

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    தனுசு:
    வணிகத்தில் தேவையற்ற விஷயங்களை புறந்தள்ளவும். வதந்திகளை நம்ப வேண்டாம். அலுவலகத்தில் எதிரிகள் தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள். வர்த்தகத்தில் அர்ப்பணிப்பு உணர்வு அதிகரிக்கும். எந்தவொரு நடவடிக்கையிலும் எச்சரிக்கை உணர்வு அவசியம். பட்ஜெட் மீது கவனம் செலுத்தவும்.
    பரிகாரம் - நாய்க்கு பிரட் வைக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1012

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    மகரம்:
    பணிகள் சாதகமானதாக அமையும். திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வீர்கள். தொழில்முறை வளர்ச்சிக்கான பாதையில் நடை போடுவீர்கள். ஒவ்வொருவரின் ஆதரவும் கிடைக்கும். வர்த்தக நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வீர்கள். பணிகளை உரிய நேரத்தில் நிறைவு செய்யவும்.
    பரிகாரம் - கிருஷ்ணருக்கு இனிப்பு படைக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1112

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    கும்பம்:
    முக்கிய முடிவுகள் உங்களை வந்தடைய இருக்கின்றன. ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். தடைகள் அனைத்தும் நீங்கும். எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக அமையும். நம்பிக்கை அதிகரிக்கும்.
    பரிகாரம் - விநாயகர் மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1212

    வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 09, 2023) லாபம் சிறப்பாக அமையும்.!

    மீனம்:
    பணியிடத்தில் தடைகள் நீங்கும். உங்கள் தைரியம் அதிகரிக்கும். விறுவிறுப்பாக பணி செய்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்துவீர்கள். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும். உங்களுக்கான வாய்ப்புகள், கௌரவம் அதிகரிக்கும். எதிலும் அவசரம் வேண்டாம்.
    பரிகாரம் - துர்க்கை அம்மன் கோவிலில் மந்திரம் உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES