மேஷம்: தொழிலில் கவனம் தேவை. கடன் கொடுப்பது வாங்குவது கூடாது. பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பரிகாரம் - பைரவர் கோவிலுக்கு இனிப்புகள் வழங்கி வழிபட வேண்டும்.
2/ 12
ரிஷபம்: பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடைவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு நாள் நன்றாக இருக்கும். செயல்திறன் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. பரிகாரம் - துர்கா கோவிலில் துர்கா சலிசாவை உச்சரிக்க வேண்டும்.
3/ 12
மிதுனம்: பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. கொள்கைகளைப் பின்பற்றி நடப்பது நல்லது. புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. பரிகாரம் - விநாயகருக்கு தர்பை புல்லை காணிக்கை வைத்து 108 முறை விநாயகர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
4/ 12
கடகம்: இன்றைய நாள் மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். செல்வம் அதிகரிக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு பின் நடக்கும் சதியை பற்றி சில தகவல்கள் இன்று கிடைக்கும். மொத்தத்தில் மங்களகரமான நாளாக இருக்கும். பரிகாரம் - கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் வைத்து வழிபட வேண்டும்.
5/ 12
சிம்மம்: பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. பரிகாரம் - கருப்பு நாய்க்கு கடுகு எண்ணெய் தடவி ரொட்டி உணவளிக்க வேண்டும்.
6/ 12
கன்னி: தொழிலதிபர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடைவார்கள். ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். பங்குச்சந்தையில் இருப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பரிகாரம் - அனுமன் சலிசாவை உச்சரிக்க வேண்டும்
7/ 12
துலாம்: பொருளாதார ரீதியாக உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பண விஷயங்களில் கவனம் தேவை. பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். பரிகாரம் - ஆலமரத்தின் அடியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
8/ 12
விருச்சிகம்: அலுவலகம் செல்வோருக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட நேரிடும். தொழிலில் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடைவீர்கள். பரிகாரம் - சுந்தரகாண்டத்தை அல்லது அனுமான் சலிசாவை உச்சரிக்க வேண்டும்.
9/ 12
தனுசு: இன்று லாபம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பரிகாரம் – அடைபட்டுள்ள பறவைகளை விடுவிக்க வேண்டும்.
10/ 12
மகரம்: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தடைகள் தானாகவே விலகும். குழுவாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும். தொடர்புகள் மூலம் புதிய நன்மைகளை பெறுவீர்கள். நீண்ட கால திட்டங்களை தீட்ட சரியான நேரம். இன்று நல்ல லாபம் கிடைக்கும். பரிகாரம் - விநாயகருக்கு லட்டு வைத்து வழிபட வேண்டும்.
11/ 12
கும்பம்: வேலைகளை தள்ளிப் போடுவதை தவிர்ப்பது நல்லது. செயல் திறனை அதிகரிப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். செலவுகளை குறைக்க வேண்டும்.. தொழிலில் அதிக கவனம் தேவை. பரிகாரம் - உங்கள் அதிர்ஷ்ட எண் 4, அதிர்ஷ்ட நிறம்: ஊதா
12/ 12
மீனம்: பொறுப்புகளை சரியாக கையாள வேண்டும். அதன் மூலம் அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். வரவிற்கு ஏற்ற செலவை கையாள்வது பல நன்மைகளை கொடுக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். செயல் திறன் அதிகரிக்கும். பரிகாரம் - அன்னைக்கு இனிப்புகள் வழங்க வேண்டும்.
112
வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு பொருளாதார ரீதியாக அதிர்ஷ்டமான நாள் இன்று (பிப்ரவரி 02, 2023).!