முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (டிசம்பர் 15) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  மேஷம்:
  தொழில் மற்றும் அலுவலகத்தில் அதிக உற்சாகத்துடன் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பெரியவர்களின் ஆசி கிடைக்கும். சமயோசிதமாக செயல்படுவது வெற்றியை கொடுக்கும். தொழில் எப்போதும் போல சாதாரணமாக இருக்கும். எதையும் யோசித்துப் பார்த்து செயல்படுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வேகம் எடுக்கும்.
  பரிகாரம்: பைரவர் கோவிலுக்கு இனிப்புகள் தானம் வழங்குவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  ரிஷபம்:
  அலுவலகத்தில் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட வேலைகள் வேகம் எடுக்கும். தொழிலில் அதிக லாபம் உண்டாகும். அலுவலகத்தில் துரிதமாக வேலைகளை செய்து முடிக்க வேண்டிய சூழல் உண்டாகலாம். உயர் அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ள நேரிடும். உடன் பணிபுரிபவர்களுடன் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள்.
  பரிகாரம்: துர்க்கை மந்திரத்தை துர்கா கோவிலில் உச்சரிப்பது நல்லது

  MORE
  GALLERIES

 • 312

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  மிதுனம்:
  ஆசையின் காரணமாக தேவையற்ற பொருட்களை வாங்குவதன் மூலம் பொருளாதார நிலையில் மந்தம் ஏற்படலாம். வாகனங்கள் மற்றும் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். தொழில் எப்போதும் போல நன்றாக நடைபெறும்.
  பரிகாரம்: தர்ப்பை புல்லை விநாயகருக்கு வைத்து விநாயகர் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 412

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  கடகம்:
  அலுவலகத்தில் புதிய வெற்றிகள் உண்டாகும்.. அதே சமயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கே தெரியாமல் உங்களைப் பற்றி பரவிய வந்த வதந்தி ஒன்றை பற்றி இன்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். தொழில் மங்கலகரமாக இருக்கும்.
  பரிகாரம்: கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் படைத்து வழிபடலாம்.

  MORE
  GALLERIES

 • 512

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  சிம்மம்:
  பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு சில கூடுதல் முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பண பரிமாற்றத்தில் அதிக கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதில் அதிக கவனம் தேவை.
  பரிகாரம்: ரொட்டியில் கடுகு எண்ணெய் தடவி கருப்பு நிற நாய்க்கு உணவளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 612

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  கன்னி:
  தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆபத்து விளைவிக்கக்கூடிய என்ற புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு இன்று நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கலையில் ஆர்வம் உண்டாகும்.
  பரிகாரம்: ஆஞ்சநேயர் மந்திரத்தை உச்சரிப்பது நல்லது

  MORE
  GALLERIES

 • 712

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  துலாம்:
  பொருளாதார நிலையில் எந்த மாற்றமும் இருக்காது. வெளிநாட்டுகளிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நேர்மையாகவும் பணிவுடன் இருப்பது நல்லது. தொழிலில் கவனமுடன் இருப்பது நல்லது.
  பரிகாரம்: ஆலமரத்தின் அடியில் நெய் விளக்கு ஏற்று வழிபடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 812

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  விருச்சிகம்:
  அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சுயமாக தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் கட்டுப்பாடு அவசியம் கவனமுடன் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடைவீர்கள்.
  பரிகாரம்: சுந்தர காண்டம் அல்லது ஆஞ்சநேய மந்திரத்தை ஏழு முறை உச்சரிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 912

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  தனுசு:
  இன்று நல்ல லாபம் கிடைக்கும் நாள். தொழிலதிபர்களுக்கு நல்ல நாளாக அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். புகழும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய சூழலை கண்டு உற்சாகமடைவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்..
  பரிகாரம்: கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளை விடுதலை செய்வது நல்லது.

  MORE
  GALLERIES

 • 1012

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  மகரம்:
  தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தடைகள் தானாகவே விலகிவிடும் குழுவாக சேர்ந்து செயல்படுவது நல்லது. புதிய தொடர்புகளின் மூலம் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நல்ல லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
  பரிகாரம்: விநாயகருக்கு லட்டுகள் காணிக்கை வைத்து வழிபட வேண்டும்

  MORE
  GALLERIES

 • 1112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  கும்பம்:
  அலுவலகம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை கிடப்பில் போடுவதை தவிர்க்க வேண்டும். வேலையில் வேகம் அதிகரிக்கும். நெருங்கியவர்களுடன் ஆலோசனை பெற்று சில முடிவுகளை எடுப்பது நல்லது. பல விஷயத்தில் அதிக கவனம் தேவை. வெளி ஆட்களை நம்ப வேண்டாம்.
  பரிகாரம்: கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளை விடுவிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 1212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 15, 2022) தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.!

  மீனம்:
  அலுவலகத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. இதன் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். தொழில் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
  பரிகாரம்: அன்னைக்கு இனிப்புகள் வழங்கி மகிழ வைப்பது நன்மை கொடுக்கும்.

  MORE
  GALLERIES