முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஏப்ரல் 27) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  மேஷம்:
  நீங்கள் கவனம் செலுத்தி நன்கு செயல்பட்டால், உங்கள் பிசினஸில் நல்ல முன்னேற்றம் கிடைப்பது உறுதி. நல்ல செல்வாக்கு பெற்ற ஒரு நபரின் உதவியைக் கொண்டு, சரியான ஆர்டர்கள் கிட்டும் வாய்ப்பும் உங்களைத் தேடி வரலாம். இந்த சமயத்தில், வேலை நிமித்தமாக சுற்றுலா செல்லும் திட்டமும் உங்களுக்கு கைகூடி வரலாம்.
  பரிகாரம்: விநாயகரை தினமும் தொடர்ந்து வழிபடுங்கள். வழிபாட்டின் போது பச்சை நிறத்தில் உள்ள பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு வழிபடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  ரிஷபம்:
  வியாபார நிமித்தமாக நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட வேலைத் திட்டங்களை வகுத்து இருந்தால், அவை திட்டமிட்ட படியே செயல்படுத்தப்படும். உங்கள் ஃபைல்கள் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். ஏன் என்றால், யாரேனும் அவற்றை தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலை நிமித்தமாக நீங்கள் பயண மேற்கொள்ள திட்டம் வகுக்கலாம். இது விளம்பரப்படுத்திக்க கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
  பரிகாரம்: விநாயகரை தினமும் தொடர்ந்து வழிபடுங்கள். வழிபாட்டின் போது பச்சை நிறத்தில் உள்ள பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு வழிபடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 312

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  மிதுனம்:
  உங்கள் பிசினஸில் ஒரு சில சிக்கலைகள் வரலாம். இருந்தாலும், நீங்கள் போடும் கடின உழைப்புக்கு ஏற்றவாறு நீங்கள் எதிர் பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், உங்களுக்கு வர வேண்டிய தாமதமான கட்டணங்கள் உங்களை வந்து அடைவதால், உங்கள் நிதி நிலை எப்பொழுதும் போல நார்மலாக இருக்கும். மக்களுக்கு சேவை செய்யும் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் பொது இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  பரிகாரம்: காளி அம்மனைத் தொடர்ந்து வழிபடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 412

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  கடகம்:
  உங்கள் வணிகத் தொடர்புகளுடன் மின்னஞ்சல் மூலம் இணைந்து இருங்கள். இந்த நேரத்தில் புதிய ஆர்டர் அல்லது ஒப்பந்தம் உங்களுக்கு கைக்கூடி வரலாம். எந்த முக்கியமான திட்டத்தை நீங்கள் வகுத்தாலும், அதனை நீங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளுங்கள். இது குறித்து நீங்கள் மற்றவர்களுடன் எதையேனும் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு சிக்கலை உருவாக்கக் கூடும். உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடன் நீங்கள் நல்ல நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.
  பரிகாரம்: ஏழை எளிய மக்களுக்கு ஏதேனும் ஒரு பழத்தை தானமாக வழங்குங்கள்.

  MORE
  GALLERIES

 • 512

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  சிம்மம்:
  இயந்திரங்கள் தொடர்பான வியாபாரத்தில் உங்களுக்கு சூழ்நிலைகள் சாதகமாக அமையும். அதோடு, உங்களுக்கு சிறப்பான ஆர்டர்களும் தேடி வந்து மகிழ்ச்சியைத் தரும். அரசு வேலையில் எந்த வித நியாயமற்ற செயலிலும் ஆர்வம் காட்ட வேண்டாம். இது உங்களை விசாரணைக்கு உட்படுத்தலாம். இதனால், நீங்கள் ஏதேனும் சிக்கலில் சிக்ககிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
  பரிகாரம்: சிவப்பு நிறத்தில் உள்ள பொருட்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து அனுமானை வழிபடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 612

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  கன்னி:
  பிசினஸ் தொடர்பான செயல்களில் கூடுதலாக கடின உழைப்பை போட வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால், நீங்கள் போடும் கடின உழைப்புக்கு ஏற்ற பலனை, எதிர் காலத்தில் கண்டிப்பாக அனுபவிப்பீர்கள் என்பதையும் மறந்து விட வேண்டாம். மீடியா, கம்ப்யூட்டர் போன்ற தொழில் சம்பந்தமான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வரி தொடர்பான வேலைகளில் சிக்கில்களை எதிர் கொள்ளவதற்கான சூழ்நிலை அமையலாம்.
  பரிகாரம்: உங்கள் வணிகம் சிறந்து இருக்கும். நீல நிறத்தில் உள்ள ஏதேனும் பொருட்களை பிறருக்கு தானமாக வழங்குங்கள். அது உங்களுக்கு மேலும் நன்மை பயக்கும்.

  MORE
  GALLERIES

 • 712

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  துலாம்:
  உங்கள் பிசினஸில் ஒரு சில சவால்களை நீங்கள் எதிர் கொள்ள நேரிடலாம். ஒரு பிரச்சனையைத் தொடர்ந்து ஒன்னொன்று என்று தொடர்ச்சியாக பிரச்சனைகள் வரலாம். ஆனால், பொறுமையாக அதற்கான தீர்வும் கிட்டும். விரிவாக்கம் செய்வது தொடர்பாக நீங்கள் திட்டம் வகுத்து இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்த வேண்டிய நேரம் இதுவே. ஏனெனில், சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
  பரிகாரம்: சனி பகவானிடத்தில் தஞ்சம் புகுந்து கொள்வது நல்ல பலனளிக்கும்.

  MORE
  GALLERIES

 • 812

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  விருச்சிகம்:
  ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான தொழில்கள் நீங்கள் எதிர்பார்த்தது போன்ற சிறப்பான வெற்றியை அள்ளித் தரும். உங்களுக்கு அருகில் உள்ள தொழிலதிபர்களுக்கும் உங்களுக்குமான போட்டியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், புதிய ஆர்டர்கள் கிடைக்க உங்களுக்கு வாய்ப்புள்ளது. உங்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உறவுகள் மேம்படும்.
  பரிகாரம்: ஒரு மாட்டிற்கு உணவளியுங்கள் (ப்ரெட் கொடுக்கலாம்).

  MORE
  GALLERIES

 • 912

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  தனுசு:
  இந்த நேரத்தில், உங்கள் பிசினஸில் அதிக போட்டி இருக்கும். உங்களுடன் சேர்ந்து வேலைப் பார்க்கும் ஒருவரின் எதிர்மறையான அணுகுமுறை உங்களைத் தொந்தரவுக்கு உட்படுத்தலாம். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சிறந்த முறையில் வேலை செய்வதன் காரணமாக, முக்கியமான அதிகாரம் உங்களைத் தேடி வரலாம்.
  பரிகாரம்: தொடர்ந்து அனுமானை வழிபடுங்கள்

  MORE
  GALLERIES

 • 1012

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  மகரம்:
  இன்சூரன்ஸ், பாலிசி போன்றவற்றிற்கு தொடர்பான வியாபாரத்தில் லாபம் ஈட்டும் சூழ்நிலைகள் உருவாகும். எனினும், போட்டி அதிகமாக இருப்பதால் உங்களுக்கு டென்ஷன் இருக்கலாம். ஆனால், உங்கள் புரிதலின் மூலம் அதற்கான தீர்வையும் பெறுவீர்கள். நீங்கள் அரசுப் பணியில் இருந்து கொண்டு ஏதேனும் தவறு செய்தால், உயர் அதிகாரிகள் உங்களை கண்டிக்க நேரலாம்.
  பரிகாரம்: காளி அம்மனைத் தொடர்ந்து வழிபடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  கும்பம்:
  உங்கள் பிசினஸ் தொடர்பான நடவடிக்கைகளில் மற்றவர்களை நம்புவது உங்கள் முடிவுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே, உங்கள் முடிவில் கவனமாகவும் உறுதியாகவும் இருங்கள். உங்கள் நிதி விவகாரங்கள் சற்று மேம்படும். உங்கள் சிறந்த செயல்பாடானது உங்களுக்கு லாபகரமான நிலைமைகளை உருவாக்கும். உங்களின் அலுவலகச் சூழல் சாதாரணமாக இருக்கும்.
  பரிகாரம்: சிவா பெருமானுக்கு தண்ணீர் வைத்து பூஜை செய்து வழிபடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 27, 2023) அலுவலகத்தில் முக்கியமான அதிகாரம் தேடி வரும்.!

  மீனம்:
  பிசினஸ் தொடர்பான விஷயங்களில் எந்த வித பரிவர்த்தனை அல்லது கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டாம். சொத்து சம்பந்தமான வேலையில் சிறந்த ஒப்பந்தம் முடிவாகும். வேலையில் ஏற்படும் சிறு தவறுகளால், வேலை பார்ப்பவர்கள் ஒரு சில வகுப்பினரின் அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். அதனால் சற்று கவனமாக இருங்கள்.
  பரிகாரம்: மஞ்சள் நிறத்தில் உள்ள பொருட்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES