மேஷம்:
உங்களது பணியிடம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சில தடைகள் வரலாம். வியாபாரிகள் தங்கள் தொழிலில் ஓரளவு லாபம் அடைவார்கள். இன்று உங்கள் கோபம் மற்றும் அதீத நம்பிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். பணியிடத்தில் கொடுக்கப்படும் வேலைகளில் தாமதம் வேண்டாம்.
பரிகாரம்: ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்
மிதுனம்:
வியாபாரிகள் தங்கள் தொழிலை சிறப்பாக நடத்த கிரியேட்டிவிட்டியை மேம்படுத்த வேண்டிய அவசியம் இன்று உள்ளது. உங்களின் கடின உழைப்பால் இன்று பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இன்று புதிய மற்றும் முக்கிய வேலைகள் கிடைக்கும்.
பரிகாரம்: முதியோர் இல்லத்திற்கு உணவு தானம் செய்யுங்கள்
கடகம்:
இன்று பங்குச் சந்தை அல்லது கிரிப்டோவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் அதை செய்யாதீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இன்று புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் தொடர்பான வேலைகளில் ஆதாயம் கிடைக்கும். உங்களது வணிகம் சார்ந்த வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: கணேஷ் ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும்
துலாம்:
இன்று நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள், இதன் காரணமாக உங்கள் தொழிலில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே வீட்டில் செய்து முடிக்க கூடிய வேலைகளை சரியாக செய்து முடிக்கவும். கிரியேட்டிவ் மற்றும் மீடியா தொடர்பான வணிகத்தில் உள்ளோருக்கு இன்று சாதனை நிறைந்த நாளாக இருக்கும்.
பரிகாரம்: அனுமன் சாலிசா பாராயணம் செய்யவும்
மகரம்:
ஊழியர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்க கூடிய லாபம் இன்று கூடும். நீங்கள் இன்று கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள் எனினும் கவனமாக மற்றும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: வயதில் மூத்தவர்களின் ஆசிர்வாதம் பெறுங்கள்