துலாம்:
உங்களுக்கு வர வேண்டிய பணம் இன்று வந்து சேரும். பணியிடத்தில் உங்கள் திறனை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிறருடனான தொடர்புகள் பலமாக இருக்கும். அலுவலகத்தில் ஆவண நடவடிக்கைகளில் தவறிழைக்க வாய்ப்பு உள்ளது.
பரிகாரம் - லெட்சுமி தேவிக்கு நீர் அபிஷேகம் செய்யவும்.