முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மே 21) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    மேஷம்:
    வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனத்தை செலுத்துவது நல்லது. போட்டிகள் அதிகரிக்கக்கூடும். வேலைகளை வேகமாக செய்து முடிப்பது நன்மையை தரும்.
    பரிகாரம் - ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 212

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    ரிஷபம்:
    வேலையில் சற்று மெதுவாக செயல்படுவீர்கள். மற்றவர்களுடன் இருக்கும் உறவு பலப்படும். அனைவரிடமும் சுமூகமாக இருக்கவே விரும்புவீர்கள். சுற்றி உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.
    பரிகாரம் - ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 312

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    மிதுனம்:
    இன்று புதிய துவக்கம் ஒன்று கிடைக்கும். முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக நடந்து முடியும். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களை கொண்டிருப்பீர்கள். தனிப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் கவனம் தேவை.
    பரிகாரம் - நமச்சிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 412

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    கடகம்:
    வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளிடம் நெருக்கம் அதிகமாக இருக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
    பரிகாரம் - வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது பெரியவர்களிடம் ஆசி பெற்று செல்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 512

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    சிம்மம்:
    சமூக வேலைப்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களின் ஒத்துழைப்பு இன்று உங்களுக்கு அதிகம் கிடைக்கும். குழப்பமாக இருந்த பல விஷயங்கள் இன்று சரியாகும். பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல செய்தி ஒன்று உங்களை வந்தடையும்.
    பரிகாரம் - சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 612

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    கன்னி:
    ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். பாரம்பரியத்தை பின்பற்றி நடப்பது நல்லது. சொத்து மற்றும் வாகன சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். அவசரகதியில் முடிவுகளை எடுக்க வேண்டாம்.
    பரிகாரம் - ஹனுமான் சலிசாவை உச்சரிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 712

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    துலாம்:
    புத்தி கூர்மையுடன் செயல்படுவது வெற்றியை கொடுக்கும். கொள்கையை பின்பற்றி நடப்பது நல்லது. பொருளாதார நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நெருக்கமான ஒருவரை சந்திப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
    பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலுக்கு புல்லாங்குழலை பரிசளிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 812

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    விருச்சிகம்:
    தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லவிதமாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு இன்று செயல் திறன் அதிகரிக்கும். நேர்மறையாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் வெற்றியை பெற இயலும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
    பரிகாரம் - ஏழைகளுக்கு மஞ்சள் நிற உடைகளை தானம் செய்ய வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 912

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    தனுசு:
    முக்கிய விஷயங்களை இன்று வெற்றிகரமாக செயல்படுவீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை லாபம் அதிகரிக்கும். குறிக்கோளை மனதில் வைத்து செயல்படுவது வெற்றியை கொடுக்கும்.
    பரிகாரம் - பசு மாடுகளை போற்றி பாதுகாத்து சேவை செய்து வர வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 1012

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    மகரம்:
    தொழிலில் கவனமின்றி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் கவனம் தேவை. இல்லை எனில் பெரும் நஷ்டத்திற்கு ஆலாக நேரிடும். ஆய்வுகள் பற்றிய வேலைகளில் அதிக ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பது நல்லது.
    பரிகாரம் - சூரிய பகவானுக்கு நீர் காணிக்கை அளித்து வழிபட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 1112

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    கும்பம்:
    இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடந்து முடியும். நீங்கள் தீட்டிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். அனைவருடன் ஒத்துழைப்பும் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
    பரிகாரம் - பைரவர் கோவிலுக்கு தேங்காய் காணிக்கை அளிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 1212

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 21, 2023) வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு.!

    மீனம்:
    வேலையில் செயல் திறன் அதிகரிக்கும். மேலாண்மை பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். லாபம் அதிகரிக்கும் நாள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் கவனத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது. அனுபவத்தின் மூலம் பல்வேறு நன்மைகளை பெறுவீர்கள்.
    பரிகாரம் - சிவபெருமானுக்கு நீர் காணிக்கை அளித்து வழிபட வேண்டும்.

    MORE
    GALLERIES