மிதுனம்:
இன்று உங்களது பொருளாதார நிலை உயர வாய்ப்பு உள்ளது. சிறந்த முதலீட்டு வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க கூடும். உங்களது அன்புக்குரியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். வியாபாரிகள் இன்று முடிவெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்
தனுசு:
நீங்கள் இன்று நிதி சிக்கல்களைத் தவிர்க்க விரும்பினால், பரஸ்பர ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ள வேண்டாம், இல்லையெனில் இழப்பு ஏற்படலாம். தொடர்ச்சியான பிரச்சனையால் உங்கள் மன உறுதி பலவீனமடைய கூடும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சார்த்தவும்
மகரம்:
நீண்டகாலமாக நீங்கள் செய்ய முடியாமல் தடைப்பட்டிருக்கும் சில விஷயங்களால் இன்று நீங்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடலாம். எனினும் உங்களது பொருளாதார நிலை மேம்படும். உணர்ச்சிவசப்பட்டு யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். அப்படி வாக்குறுதி கொடுத்தால் எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபடவும்