முகப்பு » புகைப்பட செய்தி » ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மே 07) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    மேஷம் :
    இன்றைக்கு நினைத்த காரியம் வெற்றிக்கரமாக முடிவுக்கு வரும் நாளாக அமையும். விரும்பிய பலன்களால் உற்சாகத்தை அடைவீர்கள். அலுவலகத்தில் புதிய சாதனைகளை அடையும் அளவிற்கு பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும் சூழல் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் கவனமாக இருக்கவும். தொழில் வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றிக் காண்பீர்கள். லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
    பரிகாரம்: சிவப்பு நிறப் பழங்களை ஏழைக்குத் தானம் செய்யுங்கள்

    MORE
    GALLERIES

  • 212

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    ரிஷபம்:
    தொழில் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக அமையும் நாள் இன்று. தொழில் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் வெற்றி அடைவீர்கள். தொழிலில் கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பணிகள் மேம்படும். இலக்கை நோக்கி அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள். ஆரோக்கியமான போட்டிகளை வாழ்க்கையில் எதிர்கொள்வீர்கள்.
    பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு ஆரத்தி செய்து வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 312

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    மிதுனம்:
    இன்றைக்கு தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். வேலையில் நம்பிக்கை ஏற்படும். தேவையில்லாத போட்டியைத் தவிர்ப்பதால் வாழ்க்கை சிறப்பாகும். வணிகத்தில் வசதி வளங்கள் பெருகும். பரிவர்த்தனைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
    பரிகாரம்: சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 412

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    கடகம் :
    வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். பல்வேறு விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணிகளில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்படுவதோடு நீண்ட கால திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
    பரிகாரம் : பசுவிற்கு பச்சை புல் அல்லது கீரையை கொடுக்கவும்

    MORE
    GALLERIES

  • 512

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    சிம்மம்:
    தொழில்-வியாபாரத்தில் முன்னோடியாக இருப்பீர்கள். பொருளாதார முன்னேற்றத்தால் உற்சாகம் அடைவீர்கள். போட்டி நிறைந்த உலகம் என்பதால், எதையும் கவனமாக செய்யவும். தொழில் வல்லுநர்கள் அதிக வெற்றிப் பெறுவார்கள். வேலை வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அர்ப்பணிக்கப்படும். முன்னோர்களின் வழிகாட்டுதல் வாழ்க்கையை சிறப்பாக்கும்.
    பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.

    MORE
    GALLERIES

  • 612

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    கன்னி :
    இன்று நீங்கள் உங்கள் தொழிலில் முன்னேற்றத்தை அடைவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வியாபார முயற்சிகள் உங்களின் வெற்றிக்கு சாதகமாக அமையும். பயண வாய்ப்பு வலுப்பெறும். தொழில் வல்லுநர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். பாரம்பரிய முயற்சிகளில் வெற்றிக் காண்பீர்கள்.
    பரிகாரம்: பசுவிற்கு வெல்லம் கொடுப்பது சிறந்தது.

    MORE
    GALLERIES

  • 712

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    துலாம்:
    முக்கியமான திட்டங்கள் குறித்து பிறரிடம் பகிர்ந்துக் கொள்வதைத் தவிர்க்கவும். வேலை மற்றும் வியாபார பணிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவும். நினைத்த காரியம் வெற்றிக்கரமாக முடியும் நாளாக அமையும்.
    பரிகாரம்: ஒரு ஏழைக்கு சில பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

    MORE
    GALLERIES

  • 812

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    விருச்சிகம்:
    அலுவலகத்தில் வெற்றிக்காண வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் கவனம் சிதறாமல் பணிகளை மேற்கொள்ளவும். வாழ்க்கையில் கீழ்ப்படிந்து நடக்கும் பழக்கம் உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி உங்களின் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சமூக சேவையில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.
    பரிகாரம்: பறவைக்கு உணவளிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 912

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    தனுசு:
    வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றால், இன்று நிதி பரிவர்த்தனை செய்யாதீர்கள். அலுவலகத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். தொழில் வல்லுநர்கள் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். கடன் வாங்குவதை தவிர்க்கவும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும். முக்கியமான விஷயங்களில் ஒற்றுமையைப் பேணுங்கள்.
    பரிகாரம்: பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 1012

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    மகரம்:
    பணியிடத்தில் உங்கள் திறனை விட அதிகமாகச் செயல்படுவது உங்களுக்கு நன்மைப் பயக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைத்து நன்மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். பல்வேறு விஷயங்களில் கவனம் அதிகரிக்கும் என்பதால் தயங்காமல் தொடர்ந்து முன்னேறுங்கள். முயற்சிகளில் சுறுசுறுப்பு காட்டுவீர்கள். வாழ்க்கையில் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
    பரிகாரம்: உடல் ஊனமுற்ற நபருக்கு சேவை செய்யுங்கள்.

    MORE
    GALLERIES

  • 1112

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    கும்பம்:
    தொழில் வியாபாரத்தில் வெற்றிக் கிடைக்கும் நாளாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பாராத பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய நபர்களைச் சந்திப்பதில் கவனமாக இருப்பீர்கள். தொழில் வர்த்தகத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் வார்த்தைகளில் தீவிரத்தன்மையைக் கடைப்பிடிக்கவும். தகுந்த சலுகைகள் கிடைக்கும்.
    பரிகாரம்: தினமும் இறைவழிபாடு மேற்கொள்ளவும்.

    MORE
    GALLERIES

  • 1212

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 07, 2023) வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.!

    மீனம்:
    இன்றைக்கு சில முக்கியமான விஷயங்களில் நீங்கள் மேற்கொள்ளும் விவாதங்கள் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட கால திட்டங்களை விரைந்து முடிப்பீர்கள். வேலைகள் அனைத்தும் சுபமாக முடியும். வாழ்க்கையில் எப்போதும் சுயக்கட்டுப்பாடுடன் இருப்பீர்கள். தொழிலில் லாபம் பெறுவதற்கான நாள் இன்று.
    பரிகாரம்: அரசமரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.

    MORE
    GALLERIES