முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 5) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  மேஷம்:
  வேலை மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிறருடன் ஒத்துழைப்பு மனப்பான்மையுடன் இன்று செயல்பட்டால் சிறப்பான பலன்கள் இருக்கும். முதலீடு விஷயங்களில் இன்று விழிப்புடன் செயல்பட வேண்டும். வேலையில் சிறந்த வாய்ப்புக்காக இன்று காத்திருங்கள். உங்கள் வசம் கொடுக்கப்படும் பல்வேறு பணிகளில் தயார்நிலை மற்றும் புரிதல் உள்ளிட்டவை காரணமாக முன்னேறுவீர்கள். இன்று எதிலும் அவசரப்படாதீர்கள்.
  பரிகாரம்: மஞ்சள் நிற உணவு பொருட்களை தானம் செய்யுங்கள்

  MORE
  GALLERIES

 • 212

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  ரிஷபம்:
  தொழில் வியாபாரம் இன்று சிறப்பாக இருக்கும். உங்களின் விவேகமும், சுறுசுறுப்பும் அனைவரையும் கவர்ந்திருக்கும். வேலையில் எச்சரிக்கையாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் வேகம் பெறும். நீங்கள் கடினமாக உழைத்தால் அதற்கான நிதி பலன்கள் விரைவில் கிடைக்க பெறுவீர்கள்.
  பரிகாரம்: பசுக்களுக்கு பசுந்தீவனம் கொடுங்கள்

  MORE
  GALLERIES

 • 312

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  மிதுனம்:
  இன்று உங்களது பொருளாதார விஷயங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பணியிடங்களில் இன்று உங்களுக்கு புதிய கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சுபம் உண்டாகும். பரம்பரை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வணிக பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எளிதாக முன்னேறுவீர்கள்.
  பரிகாரம்: பைரவர் கோவிலில் சென்று வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 412

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  கடகம்:
  புதிய தொழில் முயற்சிகளுக்கு இன்று உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் லாப சதவீதம் சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள திட்டங்கள் அல்லது முயற்சிகள் இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று உங்களது நம்பிக்கை அதிகரிக்கும். பார்ட்னர்ஷிப் சேர்ந்து செய்யும் விஷயங்கள் நன்றாக இருக்கும்.
  பரிகாரம்: அன்னை சரஸ்வதி தேவிக்கு மாலை அணிவித்து வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 512

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  சிம்மம்:
  முக்கிய விஷயங்களில் இன்று கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல்களில் புரிதல் அதிகரிக்கும். விவாதங்கள் அல்லது சண்டைகளை இன்று தவிர்க்கவும். சமத்துவ உணர்வை பேணுங்கள். தொழிலில் கவனம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  பரிகாரம்: சிவப்பு பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்

  MORE
  GALLERIES

 • 612

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  கன்னி:
  வியாபாரிகளுக்கு தொழில்களில் வெற்றி சதவீதம் அதிகரிக்கும். உங்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று வருமானம் சிறப்பாக இருக்கும், ஊழியர்களுக்கு வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.
  பரிகாரம்: அரசமரத்தடியில் தீபம் ஏற்றவும்

  MORE
  GALLERIES

 • 712

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  துலாம்:
  தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் விடாமுயற்சியை கடைபிடித்து சுறுசுறுப்பாக செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். கடின உழைப்பு மூலம் வெற்றி கிடைக்கும். நிதி விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் வசம் கொடுக்கப்படும் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். இன்று செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.
  பரிகாரம்: சர்க்கரை கலந்த மாவை எறும்புகளுக்கு தீனியாக வைக்கவும்

  MORE
  GALLERIES

 • 812

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  விருச்சிகம்:
  தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் லாபத்தில் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் கிடைக்கும் புதிய பொறுப்புகளை நிறைவேற்ற ஊழியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று சிறப்பு பலன்கள் இருக்கும். நிலம் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று சாதகமாக அமையும்.
  பரிகாரம்: மாற்றுதிறனாளி நபர்களுக்கு உதவி செய்யுங்கள்

  MORE
  GALLERIES

 • 912

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  தனுசு:
  அலுவலக வேலைகளில் பொறுமையைக் காட்டுங்கள். பணியை விவேகத்துடன் முன்னெடுப்பீர்கள். சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்க்கவும். பொருளாதார விஷயங்களில் இன்று உங்களுக்கு தெளிவு அதிகரிக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவுரைகளை ஏற்று கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் மற்றும் நிதி நிலைமை இன்று சீராக இருக்கும்.
  பரிகாரம்: சூரிய பகவானுக்கு நீர் வைத்து வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 1012

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  மகரம்:
  வியாபாரிகளுக்கு பொருளாதாரம் மற்றும் வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வேலை மாற விரும்புபவர்களுக்கு இன்று தேவையான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு சில நிதி நன்மைகள் கிடைக்கும். பணி விரிவாக்கத்தில் வெற்றி கிடைக்கும்.
  பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 1112

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  கும்பம்:
  தொழில் முன்னேற்றத்தால் இன்று உற்சாகம் உண்டாகும். பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். கவனமாக செயல்பட்டால் தகுதி மற்றும் அனுபவத்தின் உதவியுடன் உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். உங்களது புதிய திட்டத்தில் வேகமாக செய்லபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். பொருளாதார பலன்கள் சீராகும்.
  பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 1212

  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு தொழில் வியாபாரம் இன்று (மார்ச் 5, 2023) சிறப்பாக இருக்கும்.!

  மீனம்:
  பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட இன்று சிறப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பொருளாதார சாதனைகள் நிகழும். முதலீடு சம்பந்தமாகசலனங்களை தவிர்க்கவும். தொழில்கள் வியாபாரத்தில் வெற்றி பெற கண்ணியம் அவசியம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இலக்கில் கவனம் செலுத்தி வெற்றி பெற நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
  பரிகாரம்: ஸ்ரீ சுக்தா பாராயணம் செய்யவும்

  MORE
  GALLERIES