முகப்பு » புகைப்பட செய்தி » ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூன் 04) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    மேஷம்:
    சில சிரமங்களுக்கு நேரமே சிறந்த தீர்வாக அமையும். இந்த தருணத்தில் வணிகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நபர்களை சந்திப்பீர்கள். பிடித்தமான இடத்துக்கு பணியிட மாற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
    பரிகாரம் - துர்க்கை அம்மன் கோவிலில் நெய்விளக்கு ஏற்றவும்.

    MORE
    GALLERIES

  • 212

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    ரிஷபம்:
    தற்சமயம் முதலீடு உள்பட பல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். நீண்ட காலமாக நீடித்து வந்த கவலைக்கு தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு நெருங்கிய உறவினர்கள் வருகை தருவார்கள். மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
    பரிகாரம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற பொருளை தானம் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 312

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    மிதுனம்:
    சுயநலமாக இருந்தால் மட்டுமே வணிகத்தில் வெற்றி காண முடியும். இளைஞர்களுக்கு பணி சார்ந்த வெற்றி கிடைக்கும். தூரத்தில் உள்ள முக்கியமான நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வணிகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
    பரிகாரம் - பறவைகளுக்கு உணவளிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 412

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    கடகம்:
    வணிகத்தில் கடின உழைப்பு தேவைப்படுகிறது. இதன் மூலம் சாதனை நிகழ்த்தலாம். சொத்து தொடர்புடைய வணிகத்தில் முக்கிய ஒப்பந்தம் ஏற்படும். வேலையில் உள்ள நபர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்படலாம்.
    பரிகாரம் - ஏழைக்கு சிவப்பு நிற பழம் வழங்கவும்.

    MORE
    GALLERIES

  • 512

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    சிம்மம்:
    வணிகம் தொடர்புடைய நடவடிக்கைகளை தற்சமயம் மேற்கொள்ள வேண்டாம். சொத்து தொடர்புடைய பணிகளில் கவனமாக இருந்தால் மாபெரும் பிரச்சினையை தவிர்க்கலாம். இலக்குகளை அடைந்தால் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
    பரிகாரம் - தெரு நாய்களுக்கு உணவு வழங்கவும்

    MORE
    GALLERIES

  • 612

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    கன்னி:
    வணிக நடவடிக்கைகளுக்கு உங்கள் கிரக சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. மாபெரும் ஒப்பந்தம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. முக்கியமான திட்டங்கள் குறித்து தகவல் கசியாமல் பார்த்துக் கொள்ளவும். மார்க்கெட்டிங் பணிகளில் அதிக நேரம் செலவிடவும்.
    பரிகாரம் - மாற்றுத்திறனாளி நபருக்கு உதவி செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 712

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    துலாம்:
    தற்சமயம் வணிகம் தொடர்புடைய நடவடிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது. ப்ராஜக்ட்டுகளை ஏற்கும் முன்பாக அனைத்து விஷயங்களையும் பரிசீலனை செய்யவும்.
    பரிகாரம் - எறும்புகளுக்கு இனிப்பு கலந்த மாவு வைக்கவும்.

    MORE
    GALLERIES

  • 812

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    விருச்சிகம்:
    தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வணிகம் சார்ந்த நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. இது உங்களுக்கு நல்ல மாற்றங்களை தரும். எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்து அலட்சியம் காட்ட வேண்டாம்.
    பரிகாரம் - ஆலமரத்தடியில் விளக்கு ஏற்றவும்.

    MORE
    GALLERIES

  • 912

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    தனுசு:
    உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். கமிஷன், கன்சல்டென்சி தொடர்புடைய வணிகங்களில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றியடைந்து பணிநியமன ஆணைகளை பெறுவீர்கள்.
    பரிகாரம் - சரஸ்வதிக்கு வெள்ளை நிற மாலை சூட்டவும்.

    MORE
    GALLERIES

  • 1012

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    மகரம்:
    பணியிடங்களில் உங்கள் பொறுப்புகளை பூர்த்தி செய்வீர்கள். இன்றைய தினம் பிஸியாக இருப்பீர்கள். சந்திப்புகளின் மூலமாக பாசிட்டிவ் முடிவுகள் கிடைக்கும். பணியாளர்கள் நிதி சார்ந்த விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.
    பரிகாரம் - ராமர் கோவிலுக்கு கொடி வழங்கவும்.

    MORE
    GALLERIES

  • 1112

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    கும்பம்:
    அனுபவம் வாய்ந்த அல்லது அரசியல் நிர்வாகி ஒருவரை சந்திப்பதன் மூலமாக உங்கள் குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். முதலீடு தொடர்புடைய திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தவும். குடும்பத்துடன் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
    பரிகாரம் - அனுமன் கோவிலில் நெய்விளக்கு ஏற்றவும்.

    MORE
    GALLERIES

  • 1212

    ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 04, 2023) குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

    மீனம்:
    எந்த பயணமானாலும் தற்போதைக்கு ஒத்திவைக்கவும். பணியிடத்தில் மட்டும் கவனம் செலுத்தவும். பொதுமக்களை எதிர்கொள்வது மற்றும் மீடியா தொடர்புடைய பணிகளில் அதிக கவனம் செலுத்தவும். அதிகாரிகள் உடனான பந்தம் பலமானதாக இருக்கும்.
    பரிகாரம் - சிவனுக்கு தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்யவும்.

    MORE
    GALLERIES