துலாம்:
நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் திட்டங்கள் மற்றும் வேலைகளில் இன்று குறுக்கீடுகள் ஏற்படலாம். யாரிடமும் விவாதம் செய்வது அல்லது மோதலை தவிர்க்கவும். இன்று புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. எந்தவொரு பரிவர்த்தனைக்கும் முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.
பரிகாரம்: எறும்புக்கு தீனியாக வைக்கும் மாவில் சர்க்கரை கலக்கவும்
மீனம்:
உங்கள் முடிவெடுக்கும் திறன்களின் மூலம் சிறப்பான பலனை இன்று பெறலாம். தடைபட்ட பணிகள் முடிவடையும். நீங்கள் சில வேலைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், அதை திறந்த மனதுடன் செய்யுங்கள். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் நல்ல பலனை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக ங்காலுக்கு இருந்து வரும் பொருளாதார பிரச்சினைகள் இன்று தீரும்.
பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்