மிதுனம்:
அலுவலகத்தில் இன்று புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்கள் மீது சுமத்தப்பட்டு அதன் மூலம் உங்களுக்கென ஒரு தனி அடையாளம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முன் தீர விசாரித்து இறங்குவது நல்லது.
பரிகாரம் - மாலை வேலைகளில் அரசு மரத்தடியில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
கடகம்:
இன்று அலுவலகத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குழுவாக சேர்ந்து வேலை செய்து ஒரு பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் சரியாகும். தொழிலதிபர்களுக்கு என்று சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.
பரிகாரம் - எறும்புகளுக்கு அரிசி மாவை உணவளிக்க வேண்டும்.