துலாம்:
உங்களது இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்க வேண்டும். மதியத்திற்கு மேல் நீங்கள் எதிர்பாராத சில நல்ல முடிவுகள் கிடைக்கும். முக்கியமான வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. பொருளாதார ரீதியாக வலுவான நிலையை அடைவீர்கள். அவசரப்படுவதை தவிர்க்க வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம் - வெள்ளி நாணயத்தை போடும் நீரில் மிதக்க விட வேண்டும்.
மீனம்:
இன்றைய நாள் மிகவும் நன்றாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வேலை சம்பந்தமாக வாழ்வில் ஒரு படி முன்னேறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். அனைத்து விதங்களிலும் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பரிகாரம் - விநாயகருக்கு லட்டு வைத்து வழிபட வேண்டும்.