ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜனவரி 14) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  மேஷம்:
  புதிய வணிகத் திட்டங்களில் ஈடுபடும் அளவுக்கு இன்று சாதகமாக இல்லை. தற்போது எப்படி இருக்கிறது அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
  பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடவும்

  MORE
  GALLERIES

 • 212

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  ரிஷபம்:
  வேலையை சீராக செய்ய அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் வருமானம் குறைவாக இருக்கும். லாபம் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் பாதுகாப்பு விதிகளை புறக்கணிக்காதீர்கள். சில நம்பகமான தரப்பினரிடமிருந்து நீங்கள் வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
  பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 312

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  மிதுனம்:
  வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். தொழிலுக்காக கடன்களை வாங்க முயற்சிக்காதீர்கள். அதை அடைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
  பரிகாரம்: மஞ்சள் பொருட்களை தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 412

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  கடகம்:
  தற்போதைய சூழ்நிலையில் அதிக லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். வணிகம் சார்ந்த வேலைகளில் கவனத்துடன் ஈடுபடுங்கள். ஏனெனில் முடிக்கப்பட்ட வேளைகளில் கூட ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம். உங்கள் இலக்குகளில் ஏதாவது தடங்கல் வரும் என்று பயப்பட வேண்டாம், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
  பரிகாரம்: சிவலிங்கத்திற்கு நீர் அபிஷேகம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 512

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  சிம்மம்:
  இன்று வியாபாரத்தில் சிக்கலாக இருந்த காரியங்கள் தீரும். ஊடகங்கள் மற்றும் விளம்பரம் தொடர்பான நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதனால் முடிவுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
  பரிகாரம்: ஹனுமானுக்கு வெண்பூசணி வைத்து அர்ச்சனை செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 612

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  கன்னி:
  வணிகத்தில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளலாம், இதனால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமாக நீங்கள் விரும்பும் ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், ஒவ்வொரு பணியும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.
  பரிகாரம்: மரத்தடியில் தீபம் ஏற்றவும்.

  MORE
  GALLERIES

 • 712

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  துலாம்:
  கடந்த சில காலமாக முடிக்காமல் இருந்த வேலைகளை முடிக்க இந்த நேரம் உகந்தது. வணிகம் மேம்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாகி டென்ஷன் ஏற்படும்.
  பரிகாரம்: எறும்புகளுக்கு மாவு வழங்கவும்.

  MORE
  GALLERIES

 • 812

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  விருச்சிகம்:
  தொழில் சம்பந்தமான வெளிப்புற நடவடிக்கைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம். தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையம் மூலம் பெரும்பாலான வேலைகளை முடிக்க முயற்சிப்பது நல்லது. வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைச் செய்யலாம்.
  பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 912

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  தனுசு:
  இந்த நேரத்தில் கிரக நிலை மற்றும் உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனால் மற்றவர்களின் முடிவுகளை விட நீங்களே எடுக்கும் முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வராமல் இருக்கும் பணம் வந்து சேரும். கடினமான காரியங்களில் வீட்டின் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெறுவது பொருத்தமானதாக இருக்கும்.
  பரிகாரம்: மகா விஷ்ணுவை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  மகரம்:
  பணியிடத்தின் உள் அமைப்பில் நீங்கள் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வணிகம் தொடர்பாக அதிகபட்ச விளம்பரத்தைப் பரப்ப வேண்டும். உங்களின் விருப்பப்படி ஒரு அதிகாரியின் உதவியும் கிடைக்கும். கூடுதல் பணம் வருவதோடு, போக வழியும் இருக்கும். சரியான பட்ஜெட்டை வைத்துக் கொள்ளுங்கள்.
  பரிகாரம்: யோகா பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1112

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  கும்பம்:
  நிதானமாக இருக்க வேண்டிய நேரம் இது. வியாபாரத்தில் எந்த ஒரு வலுவான முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். அரசியல் மற்றும் முக்கிய நபர்களுடன் உங்கள் தொடர்புகளை வலுப்படுத்துங்கள். எதிர்காலத்தில் உங்களுக்குப் பயனளிக்கும்.
  பரிகாரம்: ஏழைகளுக்கு உதவுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1212

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 14, 2023) பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.!

  மீனம்:
  வியாபார நடவடிக்கைகள் மேம்படும். இந்த அமைப்பை மேம்படுத்துவதில் பணியாளர்கள் பங்களிப்பார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது,
  பரிகாரம்: மஞ்சள் பொருட்களை தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES