முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (பிப்ரவரி 11) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    மேஷம்:
    பொருளாதார ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். இன்று யாரோடும் பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிருங்கள். முதலீடு என்ற பெயரில் மோசடியில் சிக்கிக் கொள்ளலாம். அலுவலகத்தில் இருந்து வரும் பிரச்சனைகள் தீரும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
    பரிகாரம்: சூரியனுக்கு நீர் வழங்கி வழிபாடு வழங்கவும்.

    MORE
    GALLERIES

  • 212

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    ரிஷபம்:
    தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். அலுவலகத்தில் எதிரிகளை தோற்கடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். வாகனம், நிலம் அல்லது ஏதேனும் விலையுயர்ந்த பொருளை வாங்குவதற்கு திட்டம் போடலாம்.
    பரிகாரம்: அனுமன் கோவிலில் கொடி காணிக்கை செலுத்தவும்.

    MORE
    GALLERIES

  • 312

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    மிதுனம்:
    இன்று மற்றவர்களின் உணர்வுகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் கூட, குழுவாக செயல்பட்டால் மட்டுமே, கடினமான பிரச்சனையைத் தீர்க்க முடியும். வியாபாரிகளுக்கு கடினமான நாளாக இருக்கும். பணம் சிக்கல் ஏற்படலாம். எதிர்கால திட்டங்களை இப்போதே செயல்படுத்தத் தொடங்குங்கள்.
    பரிகாரம்: மாலையில் அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வழிபடவும்.

    MORE
    GALLERIES

  • 412

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    கடகம்:
    இன்று பணியிடத்தில் உங்களை நிரூபிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். தற்போதைக்கு, அந்த வாய்ப்புகளை அடையாளம் கண்டு செயல்படுவது உங்கள் பொறுப்பாகும். முன்பின் அறியாத நபருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முன்பு முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
    பரிகாரம்: எறும்புகளுக்கு மாவு வழங்கவும்.

    MORE
    GALLERIES

  • 512

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    சிம்மம்:
    இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் யாரிடமாவது ஆலோசனை பெற்று செயல்படுங்கள். புதிய வேலையில் சட்ட ரீதியான அம்சங்களை கவனிக்கவும். வாக்குவாதத்தில் ஈடுபட்டால் வெற்றி உங்களுடையதாக இருக்கும். நில சம்மந்தப்பட்ட பேரங்களில் கூடுதல் கவனம் தேவை.
    பரிகாரம்: பசுவிற்கு பச்சை புல் கொடுக்கவும்.

    MORE
    GALLERIES

  • 612

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    கன்னி:
    அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். கூடுதல் பொறுப்புகள் உங்கள் மீது சுமத்தப்படும். தொழிலதிபர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும். முதலீடு செய்வதற்கு முன் தேவையான ஆவணங்களை கவனமாக படிக்கவும்.
    பரிகாரம்: சிறுமிகளுக்கு இனிப்பு கொடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 712

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    துலாம்:
    இன்று நீங்கள் உங்கள் பழைய கடன்களை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்த முடியும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க அதிக செலவிடுவீர்கள். இப்போதைக்கு, செலவை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். பட்ஜெட் மீறி செலவுகள் போகலாம், கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
    பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 812

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    விருச்சிகம்:
    அலுவலக வேலைகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். இன்றைய பணிக்கு எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். கடன் வாங்குவதற்கு சேமிப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இல்லையென்றால், நிதி ரீதியான பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
    பரிகாரம்: மீன்களுக்கு உணவளிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 912

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    தனுசு:
    இன்று அலுவலகத்தில் உங்களுக்கு சில புதிய உரிமைகள் வழங்கப்படலாம். இன்று ஆக்கப்பூர்வமான வேலைகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு சாதாரணமான நாளாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
    பரிகாரம்: ஏழைகளுக்கு உணவு கொடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 1012

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    மகரம்:
    இன்று நீங்கள் புதிய ஆற்றலையும் வலிமையையும் உணர்வீர்கள். காதல் விவகாரத்திலும் உற்சாகமாக இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பளத்தை உயர்வு கொடுப்பது பற்றி பேசப்படும். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
    பரிகாரம்: ராமரக்ஷா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 1112

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    கும்பம்:
    இன்று நல்ல ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. அலுவலகத்தில் அதிகாரிகளுடன் உறவு வலுவாகும். வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்துறையினருக்கு சாதாரணமான நாள்.
    பரிகாரம்: உணவில் கருப்பு மிளகு பயன்படுத்தவும்.

    MORE
    GALLERIES

  • 1212

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 11, 2023) புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.!

    மீனம்:
    இன்று நீங்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். எதிரியின் விமர்சனத்தின் மீது கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள். வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும். உங்கள் சமூக வட்டத்தில் நீங்கள் தொடர்புகளை அதிகரிக்கலாம், மரியாதை கூடும்.
    பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் மயில் தோகை வைத்து அர்ச்சனை செய்யுங்கள்.

    MORE
    GALLERIES