முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (பிப்ரவரி 04) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    மேஷம்:
    வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானம் சிறப்பான அளவில் இருக்கும். தொழில்முறை வல்லுநர்களின் உதவியை பெறுவீர்கள். வர்த்தக நடவடிக்கைகள் வேகமெடுக்கும். அதை தக்க வைத்துக் கொள்ளவும்.
    பரிகாரம் - பசுவுக்கு பசும்புல் வைக்கவும்.

    MORE
    GALLERIES

  • 212

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    ரிஷபம்:
    நிர்வாகத்தில் உங்கள் மேலாண்மை திறன் வெளிப்படும். சிறப்பான மக்களை நீங்கள் சந்திப்பீர்கள். வணிகத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும். பரிவர்த்தனை விஷயங்களில் புரிந்துணர்வு மேம்படும். பிறருடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும். சமத்துவத்தை கடைப்பிடிக்கவும்.
    பரிகாரம் - சுந்தரகாண்டம் வாசிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 312

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    மிதுனம்:
    தொழில்துறையில் உங்களுக்கான லாப சதவீதம் அதிகமாக இருக்கும். நிலுவையில் உள்ள முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். கூட்டணியின் செயல்பாடு சிறப்பாக அமையும். கணித ரீதியிலான இலக்குகளை வெற்றிகரமாக நிறைவு செய்வீர்கள்.
    பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி எடுக்கவும்.

    MORE
    GALLERIES

  • 412

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    கடகம்:
    நிதி விவகாரங்களில் முன்னோக்கிச் செல்லவும். கவர்ச்சிகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் நல்ல நேரம் அதிகரிக்கிறது. முன்னோர் வழி வணிகத்தில் வெற்றி கிடைக்கும். லாப சதவீதம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
    பரிகாரம் - ஏழைக்கு சிவப்பு நிற பழம் தானம் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 512

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    சிம்மம்:
    தொழில்முறை பணிகளில் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பீர்கள். புதிய சிந்தனைகளை செயல்படுத்துவது குறித்து சிந்திப்பீர்கள். பல்வேறு இலக்குகளுக்கான முயற்சியை தொடங்குவீர்கள். தலைமைத்துவ பண்பு அதிகரிக்கும். உங்கள் நடவடிக்கையால் சிலர் பாதிக்கப்படலாம்.
    பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 612

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    கன்னி:
    எந்தவொரு செயல் குறித்தும் திட்டமிட்டு, புரிந்துணர்வோடு முன்னெடுக்கவும். வணிகத்தில் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த சூழல் காணப்படும். உங்கள் இலக்கு மீது கவனம் செலுத்தவும். வணிகம் செய்வதற்கான உகந்த சூழல் அதிகரிக்கும். முதலீடு விஷயங்களில் வேகம் காட்டுவீர்கள்.
    பரிகாரம் - ஏழைக்கு சிவப்பு நிற பழம் தானம் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 712

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    துலாம்:
    நெருங்கிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கு குறித்து கவனத்தை மேம்படுத்தவும். உறவுகளை பலப்படுத்திக் கொள்ளுங்கள். தொழில்முறை பணிகளை வேகமாக முன்னெடுப்பீர்கள். எதிர்பார்ப்புகளை தாண்டி உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.
    பரிகாரம் - ஏழைக்கு உணவு தானம் செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 812

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    விருச்சிகம்:
    வணிக நடவடிக்கைகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பொருளாதார பலன்களை பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு நபர்களின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். முன்னோர் வழி வர்த்தகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை நீங்கள் செய்வீர்கள்.
    பரிகாரம் - பசுவுக்கு பிரட் கொடுக்கவும்.

    MORE
    GALLERIES

  • 912

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    தனுசு:
    வணிகம் சிறப்பான முறையில் அமையும். நிர்ணயித்த வேகத்தை எட்டுவீர்கள். லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். வர்த்தக நடவடிக்கைகள் சாதகமானதாக அமையும். வழக்கமான பணிகளை மேம்படுத்துவீர்கள்.
    பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1012

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    மகரம்:
    சுற்றியிருப்பவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமற்ற சூழல் நிலவும். வணிகம் இயல்பான அளவில் இருக்கும். உங்களுக்கான வளங்கள் பெருகும். தினசரி பணிகளை துரிதமாக மேற்கொள்வீர்கள். குறுகிய மனப்பான்மையை கைவிடவும்.
    பரிகாரம் - ராமரக்‌ஷ மந்திரம் உச்சரிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1112

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    கும்பம்:
    தொழில்முறை பந்தங்களில் உங்களுக்கான பலம் அதிகரிக்கும். பணிகளை சாதகமான அளவில் செயல்படுத்துங்கள். பணியிடத்தில் அதிகமான நேரத்தை செலவழிப்பீர்கள். லாபத்தின் மீது கவனம் செலுத்தவும். பொறுப்புகளை நிறைவேற்றவும். முக்கிய முடிவுகள் வேகமெடுக்கும்.
    பரிகாரம் - சிவனுக்கு தண்ணீர் படையல் வைக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1212

    சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (பிப்ரவரி 04, 2023) லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.!

    மீனம்:
    வணிகத்தில் இயல்பான வளர்ச்சி காணப்படும். நல்லிணக்கத்திற்காக முயற்சி செய்யவும். உங்கள் எண்ணங்கள் தான் உங்களை மேம்படுத்தும். தொழில்முறை நடவடிக்கைகளில் வெற்றி கிடைக்கும். நிதி விவகாரங்களில் பொறுமையை கட்டுப்படுத்தவும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
    பரிகாரம் - ஏழைக்கு உணவு தானம் செய்யவும்.

    MORE
    GALLERIES