கும்பம்:
இறக்குமதி, ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் மிகவும் கவனம் தேவை. வணிகத்தில் உங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளும் பட்சத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் சிறு தவறுகளை செய்தாலும் சிரமங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம் - சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்.