ரிஷபம்:
பணியிடத்தில் பண வரவு வர வாய்ப்புள்ளது. தொழிலில் லாபம் கிடைக்கும் நாள். அலுவலகத்தில் வேலைகள் விரைவாக நடைபெறும். சீனியர்களுடன் சந்திப்புகள் இருக்கலாம் உடன் பணிபுரிபவர்களின் உதவியைப் பெற வாய்ப்புள்ளது. முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள்.
பரிகாரம்- துர்கை கோவிலில் துர்கை மந்திரத்தை பாடுங்கள்.
விருச்சிகம்:
பணியாளர்களுக்கு சிறந்த ஆஃபர்கள் கிடைக்கலாம். வேலையில் அதிக நேரத்தை செலவிடுங்கள். தொழிலதிபர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். தொழில் மீதான உங்கள் கட்டுப்பாடு அதிகரிக்கும். பொருளாதார செயல்பாடுகள் சிறந்த முறையில் நடைபெறும்.
பரிகாரம்- சுந்தர அல்லது அனுமான் மந்திரத்தை ஏழு முறை உச்சரிக்கவும்.