முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஏப்ரல் 01) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  மேஷம்:
  அலுவலகத்தில் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
  பரிகாரம்: பைரவர் கோவிலுக்கு இனிப்புகளை தானம் அளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 212

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  ரிஷபம்:
  அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. உடன் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய முடிவுகளை மேற்கொள்வீர்கள். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பெரியவர்களுடன் ஆசியை பெறுவது நன்மையைக் கொடுக்கும்.
  பரிகாரம்: துர்கை கோவிலில் துர்கா சலிசாவை உச்சரிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 312

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  மிதுனம்:
  அலுவலகத்தில் இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலை மற்றும் தொழிலில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
  பரிகாரம்: விநாயகருக்கு தர்பை புல் காணிக்கை அளித்து விநாயகர் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 412

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  கடகம்:
  அதிக செலவு செய்வதன் மூலம் பொருளாதார நிலையில் சில பிரச்சனைகள் உண்டாகலாம். கொள்கைகளை பின்பற்றி செயல்படுவது நல்லது. புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. வேலை மற்றும் தொழில் நன்றாக இருக்கும்.
  பரிகாரம்: கிருஷ்ண பகவானுக்கு சர்க்கரை மிட்டாயை தானம் அளிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 512

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  சிம்மம்:
  தொழில் செய்பவர்கள் பொருளாதார நிலையிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். பங்குச் சந்தையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நாள் நன்றாக இருக்கும்.
  பரிகாரம்: கடுகு எண்ணெய் தடவிய ரொட்டியை கருப்பு நாய்க்கு உணவளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 612

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  கன்னி:
  கடினமாக உழைப்பதன் மூலம் பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை பெற முடியும். முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.
  பரிகாரம்: ஹனுமான் சலிசாவை உச்சரிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 712

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  துலாம்:
  அலுவலகத்தில் பொறுப்போடு நடந்து கொள்வது நல்லது. உங்களது தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். வரவு மற்றும் செலவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கடின முயற்சியின் மூலம் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று செயல் திறன் அதிகரிக்கும் நாள்.
  பரிகாரம்: ஆலமரத்தின் அடியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 812

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  விருச்சிகம்:
  பொருளாதார நிலையை பொறுத்த வரை நன்றாக இருக்கும். பொறுமையை கடைபிடிப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. தொழில் மற்றும் வேலையில் நேர்மையுடன் நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும்.
  பரிகாரம்: விநாயகருக்கு லட்டுக்களை காணிக்கை அளிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 912

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  தனுசு:
  வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். தொழிலில் அதிக கவனம் தேவை. பொருளாதாரம் நிலைய பொறுத்த வரை நல்ல வலுவான நிலையை அடைவீர்கள்.
  பரிகாரம்: சுந்தர காண்டத்தையும் அல்லது ஹனுமன் சலிசாவையோ ஏழு முறை உச்சரிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1012

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  மகரம்:
  பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புகழ் அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.
  பரிகாரம்: கூண்டில் நடைபெற்றுள்ள பறவைகளை விடுவிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 1112

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  கும்பம்:
  தொழில் மற்றும் வேலை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வேலையில் உண்டாகும் தடைகள் தானாகவே சரி ஆகும். தொடர்புகளின் மூலம் நன்மைகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தீட்டி வந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
  பரிகாரம்: கூண்டில் நடைபெற்றுள்ள பறவைகளை விடுவிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1212

  சனிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.!

  மீனம்:
  கிடப்பில் இருக்கும் வேலைகளை விரைவாக முடித்து விடுவது நல்லது. நெருங்கிய ஒருவரிடம் ஆலோசனை செய்து முடிவுகளை மேற்கொள்வதன் மூலம் நன்மை கிடைக்கும். பணத்தை செலவு செய்வதில் அதிக கவனம் தேவை. தொழிலை பொறுத்தவரை தேவையான உதவிகள் உங்களுக்கு வந்து சேரும். நிர்வாகத்துடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
  பரிகாரம்: அன்னைக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்விக்க வேண்டும்.

  MORE
  GALLERIES