மிதுனம்:
கிடப்பில் இருக்கும் வேலைகளைப் பற்றி அதிக கவலை கொள்ள தேவையில்லை. நேரம் வரும் போது அவை தானாக நடந்து முடியும். அலுவலகம் செல்லும் பணியாளர்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட சிறிய பிரச்சனைகள் உண்டாக்கலாம். சொத்துக்களில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும்.
பரிகாரம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற பொருட்களை தானம் அளிக்க வேண்டும்.