ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (டிசம்பர் 01) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  மேஷம்:
  இன்றைக்கு மனதிற்கு மகிழ்ச்சித் தரும் வகையிலான செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் நல்ல லாபமும், அனுபவமும் உண்டாகும். அலுவலகப் பணிகளைத் தாமதப்படுத்தாதீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இலக்கை அடைவதற்காக புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பீர்கள்.
  பரிகாரம்: சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கவும்.

  MORE
  GALLERIES

 • 212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  ரிஷபம் :
  இன்றைக்கு உங்களது தொழிலில் லாபமும், செல்வாக்கும் அதிகரிக்கும். இழுபறியான காரியங்களை விரைவில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறு சிறு சேமிப்பின் வாயிலாக வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட கால விஷயங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களது தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  பரிகாரம்: குரு அல்லது பெரியவர்களை மதிக்கவும்

  MORE
  GALLERIES

 • 312

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  மிதுனம்:
  இன்றைக்கு உயர்அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கணவன் மற்றும் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணியிடத்தில் வெற்றியை அடைவீர்கள். பொருளாதார ரீதியான வணிக விஷயங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். பொருளாதார சேமிப்புக்கான வாய்ப்புகள் அமையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப்பெறுவீர்கள்.
  பரிகாரம்: பணப்பையில் வெள்ளி நாணயம் வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 412

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  கடகம்:
  இன்றைக்கு நிதானம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். அலுவலகத்தில் முக்கியமான திட்டங்களில் விரைந்து முடிப்பீர்கள். நீங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத பலன்களைப் பெறக்கூடும். மற்றவர்களால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். லாப விரிவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  பரிகாரம்: ஸ்ரீ யந்திரத்தை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 512

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  சிம்மம்:
  இன்றைக்கு நண்பர்கள் வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகப் பணிகளில் சுய நலத்தைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் நடைபெறும் செயல்திட்டங்கள் அனைத்தும் வெற்றிக்கு வழிவகுக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த நேரிடும். உங்கள் வியாபாரத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால் பெரிய திட்டமிடல் அவசியமான ஒன்று.
  பரிகாரம்: பணியிடத்தில் விநாயகப் பெருமானை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 612

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  கன்னி:
  வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத் துறையில் நவீன சிந்தனையுடன் முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்.
  பரிகாரம்: தேங்காயை ஓடும் நீரில் ஊற்றவும்.

  MORE
  GALLERIES

 • 712

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  துலாம்:
  இன்று உங்களின் முதலீட்டில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பங்குச் சந்தை அல்லது கிரிப்டோவில் நீங்கள் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பொருளாதார விஷயங்களில் கட்டுப்பாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் விழிப்புணர்வு அதிகரிக்கும். வேலை விஷயங்களில் பொறுமையைக் காட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
  பரிகாரம்: அனாதை இல்லத்திற்கு உணவு கொடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 812

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  விருச்சிகம்:
  இன்றைக்கு உங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் மற்றவர்களிடமிருந்து எதிர்பாராத லாபத்தையும், மரியாதையும் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூலிகை சார்ந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும்.
  பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி தேவியை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 912

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  தனுசு:
  இன்றைக்கு எளிதில் அவசரம் வேண்டாம். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். முதலீடு செய்வதற்கு முன்னதாக நல்ல ஆலோசனையைப் பெறவும். தனிப்பட்ட செலவுகளில் கவனம் செலுத்துவீர்கள். சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாளாக அமையும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் மேம்படும். வீட்டிற்கு தேவைப்படும் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
  பரிகாரம்: கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் சமர்பிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  மகரம்:
  இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அள்ளித்தரும். பண வரவு கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் உங்களது தொடர்பு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் பெறுவீர்கள். தொழில் முயற்சிகள் சிறப்பாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
  பரிகாரம்: பெரியவர்களின் ஆசியைப் பெறுங்கள்

  MORE
  GALLERIES

 • 1112

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  கும்பம்:
  இன்றைக்கு செல்வாக்கு மேம்படும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதீத வளர்ச்சியைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கையில் புதிய இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை எடுக்கவும். வேலை செய்யும் இடத்தில் நல்ல லாபம் பெறக்கூடும். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள்.
  பரிகாரம்: பஞ்சாமிர்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  வியாழக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 01, 2022) தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.!

  மீனம்:
  இன்றைக்கு வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாயங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வாழ்கையில் நிலவும் எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். தொழிலதிபர்கள் எப்போதும் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.
  பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலிலுக்கு புல்லாங்குழல் அர்ச்சனை செய்யுங்கள்.

  MORE
  GALLERIES