கன்னி:
அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்க இருக்கின்றன. எந்த ஒரு விஷயம் குறித்தும் நம்பகமான நபர்கள் மூலமாக விசாரணை செய்யவும். இல்லையென்றால் சட்டப் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வீர்கள். நிபுணர்களின் அறிவுரையை கேட்டு முதலீடு செய்யலாம்.
பரிகாரம் - புதன் கிரகத்துக்குரிய தானங்களை செய்யவும்.