மிதுனம்:
வணிகத்தில் உங்களுக்கான பணிகள் அதிகமிருக்கும். ஆக, உங்கள் எண்ணங்களை இன்று பகிர்ந்து கொண்டால் பெருமளவுக்கு மன அழுத்தம் குறையும். சமூகத்துடன் இணைந்து பழகுவது பலனுள்ளதாக அமையும். பணிகளில் தவறிழைத்தால் அதிகாரிகள் கண்டிப்பார்கள்.
பரிகாரம் - விநாயகரை வழிபடவும்.