ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (டிசம்பர் 26) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  மேஷம்:
  தொழிலில் நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்து அதிகரிக்கும் எதிர்கால திட்டங்களை தீட்டுவதற்கு ஏற்ற சமயம். முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கக்கூடும்.
  பரிகாரம் – விநாயகரை வழிபட வேண்டும்

  MORE
  GALLERIES

 • 212

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  ரிஷபம்:
  அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் தேவையற்ற மனக்கவலைகள் உண்டாக்கலாம். பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும். அதிக செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது கூடாது.
  பரிகாரம் – ஆஞ்சநேயர் கோவில் பஜ்ரங் பான் உச்சரிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 312

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  மிதுனம்:
  தொழிலில் சில பிரச்சனைகள் உண்டாகலாம். அலுவலகத்தில் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளின் மூலம் கடனாளியாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
  பரிகாரம் – சூரியனை வழிபட வேண்டும்

  MORE
  GALLERIES

 • 412

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  கடகம்:
  நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வேலைகளின் மூலம் மன உளைச்சல் உண்டாகலாம். பொருளாதர நிலையில் முன்னேற்றம் இருக்கும். உணர்ச்சிகளின் அடிப்படையில் யாருக்கும் எந்த வாக்கும் கொடுக்கக் கூடாது.
  பரிகாரம் - விநாயகருக்கு குங்குமம் காணிக்கை அளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 512

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  சிம்மம்:
  தேவையற்ற ஒப்பந்தங்களை செய்து கொள்வதை தவிர்ப்பதன் மூலம் பொருளாதார நிலையில் நெருக்கடி ஏற்படும் சூழலை தவிர்க்க முடியும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிக கவனம் தேவை. தொழில் செய்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்..
  பரிகாரம் – பசு மாட்டிற்கு உணவு தானம் அளிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 612

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  கன்னி:
  அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் கவனம் தேவை. இல்லையெனில் தேவையற்ற பிரச்சினைகளை மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. முதலீடுகள் செய்ய ஏற்ற நாள் என்றாலும் அனுபவசாலிகள் அறிவுரை கேட்டு செயல்படுவது நல்லது.
  பரிகாரம் – புதன் கோளுடன் தொடர்புடைய பொருட்களை தானம் அளிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 712

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  துலாம்:
  பொருளாதார ரீதியாக சவால்கள் நிறைந்த சூழல் உண்டாகலாம். கடன் வாங்கி செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. செய்ய வேண்டிய வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.
  பரிகாரம் –எறும்புகளுக்கு அரிசி மாவு உணவளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 812

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  விருச்சிகம்:
  குடும்பத்தில் புதிய பிரச்சனைகள் உண்டாக்கலாம். இதனால் அலுவலக வேலைகளில் மன அழுத்தம் உண்டாகும். தொழில் அலுவலகம் இரண்டையும் பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்வது நல்லது செய்ய வேண்டிய வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும்.
  பரிகாரம் –விலங்குகளுக்கு உதவி செய்ய வேண்டும்

  MORE
  GALLERIES

 • 912

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  தனுசு:
  பொருளாதாரம் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
  பரிகாரம் – சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்

  MORE
  GALLERIES

 • 1012

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  மகரம்:
  பொருளாதாரம் நிலையில் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களுக்காக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நிலத்தில் முதலீடு செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும்.
  பரிகாரம் – சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்

  MORE
  GALLERIES

 • 1112

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  கும்பம்:
  அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களினால் தேவையற்ற மன அழுத்தம் உண்டாகலாம். இந்த கோபத்தை குடும்பத்தாரிடம் காட்டுவதை தவிர்க்க வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு சற்று சுமாரான நாளாகவே அமையும்.
  பரிகாரம் – பைரவர் கோவிலுக்கு கொடியை தானம் அளிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 1212

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 26, 2022) பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.!

  மீனம்:
  ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட வேலைகளை மீண்டும் தொடர்வதைப் பற்றி சிந்திப்பது நல்லது. பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
  பரிகாரம் – ஸ்ரீ சுக்தாவை உச்சரிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES