முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (டிசம்பர் 12) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  மேஷம்:
  இன்றைக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வித சிக்கல்கள் இருந்தாலும் தீர்வு கிடைக்கும் நாளாக அமையும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அவசரம் வேண்டாம். நிதி நிலைமை மேம்படும். உத்தியோகத்தில் பணிச்சுமையால் சில பிரச்சனைகள் ஏற்படும். கவனமுடன் இருப்பது அவசியம். எந்த விஷயத்திலும் நடுநிலையோடு செயல்படுங்கள்.
  பரிகாரம் :பெரியவர்களின் ஆசிர்வாதம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவும்.

  MORE
  GALLERIES

 • 212

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  ரிஷபம்:
  இன்றைக்கு துணிவுடன் காரியங்களை எதிர்கொள்வீர்கள். வணிகம் தொடர்பானப் பணிகளில் ரகசியத்தன்மையைப் பேணுங்கள். பண வரவில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். வரித் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வைத்திருக்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடன் தொழில் ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
  பரிகாரம்: சிவலிங்கத்திற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 312

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  மிதுனம்:
  இன்றைக்கு வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். பணித் தொடர்பான தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளுங்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். உங்களின் கடின உழைப்பு எதிர்காலத்தில் சிறந்த பலனை உங்களுக்குக் கொடுக்கும்.
  பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 412

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  கடகம்:
  இன்றைக்கு தன்னம்பிக்கை கிடைக்கும் நாளாக அமையும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வணிகம் தொடர்பான அரசாங்க வேலைகளில் இன்று சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே உங்களது பணித் தொடர்பான ஆவணங்களை எப்போதும் பத்திரமாக வைத்திருக்கவும். வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு அபரிமிதமான வெ்ற்றி கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கும். இருந்தப்போதும் எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம்.
  பரிகாரம்: விநாயகருக்கு மோதகம் படைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 512

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  சிம்மம்:
  இன்றைக்கு வெற்றி நிறைந்த நாளாக அமையும். வியாபாரத்தில் தடைபட்ட அனைத்து வேலைகளையும் முடிப்பதற்கான சாதகமான நேரம் இன்று. அலுவலகத்தில் பணியாளர்களை ஒருங்கிணைப்பதில் பல சிரமங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
  பரிகாரம்: விநாயகருக்கு லட்சு பிரசாதம் வழங்கி வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 612

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  கன்னி:
  இன்றைக்கு உங்களது வாழ்வில் இருந்த சிக்கல்கள் குறையும் நாளாக அமையும். இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறக்கூடும். வணிகத்தில் சில வேலைகளில் அதிக அனுபவம் பெற வேண்டியது அவசியம். பணிகளில் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் எப்போதும் ஆதரவாக செயல்படுவார்கள்.
  பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 712

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  துலாம்:
  இன்றைக்கு அனைத்துப் பணிகளிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபார நடவடிக்கைகளில் மேன்மை கிடைக்கும் நாளாக அமையும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகளை நீங்கள் பெறுவீர்கள். பணியில் எதிலும் அலட்சியம் காட்டாதீர்கள். துறை ரீதியான விசாரணைக்கு வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் செயல்பட வேண்டும்.
  பரிகாரம்: கிருஷ்ண பகவானை வணங்குங்கள்.

  MORE
  GALLERIES

 • 812

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  விருச்சிகம்:
  இன்றைக்கு நினைத்த காரியம் நிறைவேறக்கூடும். சொத்து தொடர்பான வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் வாய்ப்பு ஏற்படும். இளைஞர்களுக்கு எந்தவொரு தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தீர்வு காண்பீர்கள். வேலைத்திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கலந்தாய்வுக்கு செல்வதற்கான அழைப்பு இன்றைக்கு வரக்கூடும்.
  பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 912

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  தனுசு:
  இன்றைக்கு வணிக வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கும் சூழல் ஏற்படும். புதிய வேலைகளில் ஆர்வம் காட்டுவதால் பெரிய அளவில் வெற்றியை நீங்கள் பெறக்கூடும். முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்க சேவை செய்யும் மக்களுக்கு சில முக்கிய பொறுப்புகள் இன்று வரக்கூடும்.
  பரிகாரம்: யோகா-பிராணாயாமம் பயிற்சி செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1012

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  மகரம்:
  லாபம் நிறைந்த நாளாக இன்று அமையும். வியாபாரத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய வேலையில் உற்சாகம் கிடைக்கும். வேலையாட்களின் ஆதரவு உங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். இளைஞர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
  பரிகாரம்; விஷ்ணு பகவானை வழிபடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1112

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  கும்பம்:
  இன்றைக்கு நன்மைகள் கிடைக்கும் நாள். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களை செயல்படுத்துவது நன்மை தரும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். துணிக்கடை வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும். அலுவலகத்தில் நிலவி வந்த பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.
  பரிகாரம்: சிவ வழிபாடு மேற்கொள்ளவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 12, 2022) லாபம் நிறைந்த நாளாக அமையும்.!

  மீனம்:
  இன்றைக்கு வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் அல்லது உடன்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் நம்பிக்கையும், மன உறுதியும் இருப்பதால் எந்தவொரு முடிவையும் விரைவில் எடுப்பீர்கள்.மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்தவொரு வணிக பயணத்திற்கும் திட்டமிடுதல் அவசியம்.
  பரிகாரம்: வீட்டின் பெரியவர்களின் பாசமும், ஆசிர்வாதமும் உங்கள் மன உறுதியை உயர்த்தும்.

  MORE
  GALLERIES