முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 20) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 112

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    மேஷம்:
    இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய பரிமாணம் கிடைக்கும். உங்களது படைப்பாற்றல் காரணமாக, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக மற்றும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையை இன்று அதிகரிக்க முயற்சிப்பது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
    பரிகாரம் - ஏழை நபர் ஒருவருக்கு சிவப்பு நிற பழத்தை தானம் செய்யுங்கள்

    MORE
    GALLERIES

  • 212

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    ரிஷபம்:
    இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடன் செயல்களை செய்ய இன்று சிறப்பான நாள். நீங்கள் திட்டமிட்டபடி அனைத்து வேலைகளும் சீராக நடக்கும். இன்று உங்களுக்கு சமூகத்தில் அதிக மரியாதை கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் நேரம் செலவிடாதீர்கள்.
    பரிகாரம் - உணவுக்கு கஷ்டப்படும் நபர்களை கண்டறிந்து அன்னதானம் செய்யவும்

    MORE
    GALLERIES

  • 312

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    மிதுனம்:
    ஆன்மீக விஷயங்கள் இன்று உங்கள் நாளை மாற்றும். சில மத நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உணர்வுகளை குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு வேதனையாக இருக்கும்.
    பரிகாரம் - உணவுக்கு கஷ்டப்படும் நபர்களை கண்டறிந்து அன்னதானம் செய்யவும்

    MORE
    GALLERIES

  • 412

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    கடகம்:
    இன்று நீங்கள் சில மதிப்புமிக்க பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
    பரிகாரம் - அனுமனை வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 512

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    சிம்மம்:
    இன்று நீங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் உரிமைகளை சரியாக புரிந்துகொண்டு அவற்றை பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் நல்லுறவை பேண முயற்சி செய்யுங்கள்.
    பரிகாரம் - பரிகாரம் - அனுமனை வழிபடவும்

    MORE
    GALLERIES

  • 612

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    கன்னி:
    இன்று உங்களது வாழ்க்கையில் வரும் முக்கிய பொறுப்புகளை சிறப்பாக கையாள்வீர்கள். வயதில் மூத்தவர்கள் அல்லது உங்கள் குருவின் ஆசி உங்களுக்கு இருக்கும். மாணவர்களுக்கு இன்று சற்று சிரமமான நாளாக இருக்கலாம். கவன சிதறலை தவிர்க்க பாருங்கள்.
    பரிகாரம் - பசுவிற்கு தீவனம் கொடுக்கவும்

    MORE
    GALLERIES

  • 712

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    துலாம்:
    இன்று உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவு மேம்படும். நெருக்கம் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உங்கள் முடிவுகளை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். இன்றைய நாள் குறிப்பாக இளைஞர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.
    பரிகாரம் - ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்

    MORE
    GALLERIES

  • 812

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    விருச்சிகம்:
    இன்று உங்கள் முயற்சிகள் மற்றும் வேலைகளில் தடைகள் ஏற்படும். குழப்பம் அதிகமாக இருப்பது போல தோன்றும், ஆனால் நீங்கள் உறுதியுடன் செயல்பட்டு கர்மாவின் பாதையில் நடந்தால் வெற்றி நிச்சயம். பணி சார்ந்த பயணங்களில் வெற்றி கிடைக்கும்.
    பரிகாரம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் செய்யுங்கள்

    MORE
    GALLERIES

  • 912

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    தனுசு:
    அன்னை சக்தியை இன்று வழிபடுவது உங்களுக்கு நல்ல பலன் தரும். இன்று நீங்கள் மிகவும் வலுவாக இருப்பதை போல உணர்வீர்கள், உங்களது மன உறுதி உங்களுக்கான வெற்றியை தேடி தரும். குடும்பம் மற்றும் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    பரிகாரம் - சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்

    MORE
    GALLERIES

  • 1012

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    மகரம்:
    பெரியவர்களின் வழிகாட்டுதலின்படி நீங்கள் செயல்பட வேண்டிய நாள் இன்று. மூத்தவர்களிடம் ஆலோசனைகளை பெற்று செயல்பட்டால் தடைகள் நீங்கும். புதிய நபர்களுடன் பழக முயற்சிக்கவும். புதிய நண்பர்களை உருவாக்க உங்களுக்கு தேவை இருக்கிறது.
    பரிகாரம் - உங்கள் அருகில் வசிக்கும் ஏழை நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும்

    MORE
    GALLERIES

  • 1112

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    கும்பம்:
    இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். எந்த வேலையை தொடங்கினாலும் அதில் வெற்றி நிச்சயம். உங்கள் ராசிக்கு இன்று நீங்கள் அபரிமிதமான முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். இன்று சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், எனவே உங்களால் முடிந்ததை விட அதிக ரிஸ்க் எடுக்காதீர்கள்.
    பரிகாரம் - ஹனுமனுக்கு சூடம் காட்டி வழிபடுங்கள்

    MORE
    GALLERIES

  • 1212

    திங்கள்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 20, 2023) குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.!

    மீனம்:
    உங்களது பழைய செயல்களை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நாள். நீங்கள் ஏதேனும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவானால், அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்ட பின் ஒரு முடிவுக்கு வருவது நல்லது. உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள் என எதிர்பார்க்க வேண்டாம்.
    பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்

    MORE
    GALLERIES