முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 3) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  மேஷம்:
  இன்றைக்கு முக்கியமான முடிவை எடுக்கும் பொழுது ஆலோசனைகளைப் பெறவும். தொழில் செய்யும் இடத்தில் பணியாளர்களால் சில இடையூறுகள் மற்றும் தடைகள் ஏற்படலாம். இருந்தப்போதும் நீங்கள் பிரச்சனைகளை சரிசெய்யும் மனநிலையைப் பெறுவீர்கள். உங்கள் கோபத்தையும், அதீத நம்பிக்கையையும் கட்டுப்பத்த வேண்டும். உத்தியாகத்தில் அலட்சியம் காட்டுவது உயர் அதிகாரிகளிடம் கோபத்தை ஏற்படுத்தும்.
  பரிகாரம்: தினமும் வாசலில் விளக்கு ஏற்றி வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 212

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  ரிஷபம்:
  கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். அலட்சியமாக இருந்தால் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். உத்தியேகாத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த மாற்றங்களால் நிம்மதியைப் பெறக்கூடும். உங்களது பேச்சுகளால் புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் வாழ்க்கையில் கிடைக்கப்பெறுவீர்கள்.
  பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 312

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  மிதுனம்:
  வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள் இன்று. வணிகத்தில் உங்கள் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த முயற்சி எடுக்கவும். இல்லையென்றால் பெரிய ஆர்டர் உங்களது கைகளில் இல்லாமல் போகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம். அரசாங்கத்தில் பணியாற்றுபவர்களுக்கு சில முக்கிய பணிச்சுமைகள் இருக்கும்.
  பரிகாரம்: மஞ்சள் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 412

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  கடகம்:
  இன்றைக்குப் பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக அமையும். செய்கின்ற செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களது பார்ட்னருடன் நிலவிவந்த சச்சரவுகளுக்கு தீர்வு கிடைப்பதோடு உறவுகள் இனிமையானதாக அமையும்.
  பரிகாரம்: இறைவழிபாடு மேற்கொள்ளவும்

  MORE
  GALLERIES

 • 512

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  சிம்மம்:
  எந்த வேலையையும் பதட்டமின்றி செய்தாலே வாழ்க்கையில் வெற்றிப் பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் எப்போதும் அன்பாக நடந்துக் கொள்ளவும். முட்டுக்கட்டை போடும் பணிகளில் அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்றால் பிரச்சனைகள் தீரும். புதிய முதலீடுகளில் ஆலோசனைகளைப் பெற்று முடிவு எடுக்கவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் குழப்பம் ஏற்பட்டு நீங்கி மறையும்.
  பரிகாரம்: விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 612

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  கன்னி:
  திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும் நாளாக அமையும். வணிகக் கண்ணோட்டத்தில் எந்த வேலையும் செய்ய முயற்சிக்கவும். திடீரென்று பெரிய ஆர்டரைப் பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் தொழிலில் நல்ல நிலையை அடைவார்கள். அலுவலகத்தில் உங்களது பணிகளைப் பலர் பாராட்டக்கூடிய நிலை ஏற்படும்.
  பரிகாரம்: சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 712

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  துலாம்:
  உத்தியோக பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். வேலைப்பளு காரணமாக பாடத்தில் செலுத்த முடியாமல் போகும். கிரியேட்டிங் மற்றும் மீடியா தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெறுவார்கள். சக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
  பரிகாரம்: அன்னை சரஸ்வதியை வணங்குங்கள்.

  MORE
  GALLERIES

 • 812

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  விருச்சிகம்:
  மனதில் சிறு சிறு குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்ப்பார்த்திராத பயனுள்ள தகவல்களைப் பெறுவீர்கள். முதலீடு தொடர்பான முக்கியமான முடிவுகளை இன்றைக்கு எடுப்பீர்கள். அரசுப்பணிகளில் இருப்பவர்கள் அலுவலகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்கள்.
  பரிகாரம்: சிவ மந்திரத்தை உச்சரிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 912

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  தனுசு:
  இன்றைக்கு உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டு பேசுவது நல்லது. பாலிசி தொடர்பான வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும். கூட்டாண்மைப் பணிகளில் உங்களது முடிவுகள் முக்கியமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணம் சிறந்ததாக அமையும்.
  பரிகாரம்: அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும்

  MORE
  GALLERIES

 • 1012

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  மகரம்:
  பணியடத்தில் இன்றைக்கு சவால்கள் பல ஏற்படக்கூடும் என்பதால் கடினமாக உழைக்க வேண்டும். அதீத போட்டியால் டென்ஷன் இருந்தாலும் வெற்றி பெறக்கூடிய சூழல் ஏற்படும். இணையம் தொடர்பான வணிகத்தில் லாபம் தரும் நிலைமைகள் உருவாக்கப்படுகின்றன.திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
  பரிகாரம்: சிவ மந்திரத்தை உச்சரிக்கவும்

  MORE
  GALLERIES

 • 1112

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  கும்பம்:
  தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும் நாளாக அமையும். பணியிடத்தில் உள் ஏற்பாடு சிறப்பாக இருக்கும். சக ஊழியர்கள் முழு மனதுடன் வேலையை செய்து முடிப்பார்கள். உங்களின் புத்திசாலித்தனத்தினால் பல முக்கியமான ஒப்பந்தங்களை நீங்கள் கையெடுழுத்திடம் நாள் இன்று. உத்தியோகத்தில் இலக்கை அடைவது முயற்சியால் நிச்சயம் முடியும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும்.
  பரிகாரம்: மஞ்சள் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1212

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 3, 2023) தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!

  மீனம்:
  இன்றைக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தப்போதிலும், சமாளிக்கும் திறன் உங்களிடம் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கமிஷன் மற்றும் வரி சம்பந்தமான வேலைகளில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் விருப்பப்படி வேலைகள் நிறைவேறும். நீங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளால் ஆதாயம் ஏற்படும்.
  பரிகாரம்: பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்.

  MORE
  GALLERIES