முகப்பு » புகைப்பட செய்தி » வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 24) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  மேஷம்:
  இன்றைக்கு தனம் நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும். வேலைக்காக நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். ஒரு வேளை செல்ல நேரிட்டாலும் கோபத்தைக் காண்பிப்பதை விட விவேகத்தை கையாளவும் . வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் விரைவில் முடிவடையும். பணம் சம்பாதிப்பதற்கு கடின உழைப்பை அதிகரிக்க வேண்டும். உங்கள் மனதில் எவ்வித எதிர்மறையான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
  பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 212

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  ரிஷபம்:
  மேன்மை நிறைந்த நாள் இன்று. உறவினர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் உடனிருப்பவர்களைப் பற்றி புரிதல்கள் உண்டாகும். உடல் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சியைக் காண்பீர்கள். திடீரென்று குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நிதி நிலைமையில் பல சிக்கல்கள் ஏற்படும். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும். பல தரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும்.
  பரிகாரம் – அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 312

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  மிதுனம்:
  மூத்த உடன்பிறப்புகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழும் சூழல் ஏற்படுவதால் வசதிகளுக்கான செலவுகள் அதிகரிக்கும். இதனால் வெளியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வாழ்க்கையில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் மூத்தவர்களின் ஆதாயம் உண்டாகும். காதல் விவகாரங்களில் சிறப்பு கவனம் தேவை.
  பரிகாரம் – பசுவிற்கு புற்களைத் தானம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 412

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  கடகம்:
  இன்றைக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கவலைகள் நீங்கும். முழு ஆர்வத்துடன் உங்களுடைய பணிகளை மேற்கொள்வீர்கள். சொத்து தொடர்பான முடிவுகளை கவனமாக மேற்கொள்ளுங்கள். இல்லையெனில் நஷ்டத்தை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். எப்போதும் குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.
  பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 512

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  சிம்மம்:
  பண ஆதாயத்திற்கான வாய்ப்பு வலுவாக உள்ளதால், உங்கள் மரியாதை மேலும் அதிகரிக்கும். உங்களது துறையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்களது செய்முறைகளில் கோபத்தைக் காட்டினால் நஷ்டம் ஏற்படும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மன அமைதியைத் தரும். ஆராய்ச்சி சார்ந்த செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தந்தைவழி உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும்.
  பரிகாரம்- ஏழைக்கு பழத்தைத் தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 612

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  கன்னி:
  உங்களது வாழ்க்கையில் பணம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது தொழிலில் ஏற்பட்ட நீங்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டிய நேரம் இது. சமயப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். காதலர் தொடர்பாக மனதில் சில சந்தேகங்கள் இருக்கலாம். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
  பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 712

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  துலாம்:
  அதிர்ஷ்டம் உங்களுடன் இருப்பதால், பணம் பெறுவதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள். இடமாற்றம் உங்களுக்கு நன்மைத்தரக்கூடும். உறவினர்களுடன் உறவு வலுவாக இருக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.
  பரிகாரம்- ஏழைக்கு சிவப்பு பழத்தைத் தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 812

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  விருச்சிகம்:
  இன்றைக்கு கல்வி தொடர்பான வேலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். யாரிடமாவது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால், பேச்சில் அடக்கத்தைக் கடைப்பிடியுங்கள். அவசரமாக முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணத்தைப் பெற சிறப்பு முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
  பரிகாரம்- அனுமனுக்கு பூஜைகள் செய்து வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 912

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  தனுசு:
  முழு ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். பணியிடத்தில் வெற்றி உண்டாகும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதில் தாமதம் வேண்டாம். தாமதம் ஆதாய வாய்ப்பை இழக்க நேரிடும். கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கடினமான வேலைகளையும், சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
  பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  மகரம்:
  இன்று தொழில் ரீதியாக ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக உங்களுக்கு அமையும். நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்து வந்த ஒப்பந்தம் முடிவடைந்து பண வரவு மேம்படும். காதலர்களுக்கு இடையேஉணர்வுபூர்வமான உறவு வலுவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
  பரிகாரம் - பசுவிற்கு பச்சை புல் அல்லது கீரையை கொடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1112

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  கும்பம்:
  கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய திட்டங்கள் உங்களது கவனத்தை ஈர்க்கும். மனதில் புதிய நம்பிக்கையுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். திருமண உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.
  பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

  மீனம்:
  இன்று குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மை ஏற்படலாம். பெற்றோருடன் உங்களுக்கு சில கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். காதல் விவகாரங்களுக்கு ஏற்ற நேரம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடின உழைப்பால் மூத்தவர்களை திருப்திப்படுத்தலாம். சவாலான வாதங்களையும் சாதுர்த்தியாக செய்து முடிப்பீர்கள். மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்றைக்கு உயர்வு நிறைந்த நாளாக அமையும்.
  பரிகாரம்: ஒரு ஏழைக்கு வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES